பேச்சு:தட்சணாமருதமடு மாணவர் படுகொலைகள், ஜனவரி 2008
தலைப்பை வேறு விதமாக வைக்கலாமா? தட்சணாமருதமடு கிளைமோர் தாக்குதல், ஜனவரி 2008--டெரன்ஃச் \பேச்சு 03:29, 30 ஜனவரி 2008 (UTC)
- இங்கு தாக்குதலை விட, இறந்தவர்கள் மாணவர்கள் என்பதுதான் முக்கியம். எனவே அதை தலைப்பில் தெரியப்படுத்துவது முக்கியம். --Natkeeran 03:46, 30 ஜனவரி 2008 (UTC)
- உங்கள் நோக்கம் விளங்கிகிறது நற்கீரன் ஆனால், அதனை கட்டுரையின் தலைப்பில் இடுவது அவ்வளவு பொருத்தமில்லை. இப்படி தலைப்பிடப்போனால், கிளைமோரில் சிக்கி 1,2,3,4,5,6,.......மாணவர், ஆசிரியர், .......... பலி என கட்டுரைகள் வரக்கூட்டும் என்பதற்காக கூறினேன். நீண்டகால நோக்கில் ஒரு 10 ஆண்ட்டுக்குப் பின்னாள் தட்சணாமருதமடு கிளைமோர் தாக்குதல், ஜனவரி 2007 என்றத் தலைப்பு பொருள்மிக்கதாக இருக்கும்.--டெரன்ஃச் \பேச்சு 04:03, 30 ஜனவரி 2008 (UTC)
- இப்படியான தலைப்புகள் வெறும் செய்திக் குறிப்புகள் மாதிரி உள்ளன. பேருந்து, சிக்கி என்பன தலைப்பில் தேவையற்றது. எனது பரிந்துரை:
- வெறுமனே தட்சணாமருதமடு படுகொலைகள், 2008 எனலாம்.
- அல்லது தட்சணாமருதமடு மாணவர் படுகொலைகள், ஜனவரி 2008 எனலாம்.--Kanags \பேச்சு 11:26, 30 ஜனவரி 2008 (UTC)
தலைப்பில் எழுத்துக்கூட்டல் பிழை
தொகுகிளைமோர்த் தாக்குதலில் பேரூந்து பேருந்து சிக்கி 11 மாணவர் மரணம் என்று இருத்தல் வேண்டும் βινόδ வினோத் 12:30, 1 பெப்ரவரி 2008 (UTC)