பேச்சு:தட்டாரப்பூச்சி
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick in topic ஒரு சிறு குறிப்பு, ஒரு பதிவாக
ஒரு சிறு குறிப்பு, ஒரு பதிவாக
தொகுஇன்றைய நாளில், இத் தமிழ்க் கட்டுரையில் உள்ள செய்திகள் பலவும் ஆங்கில (பார்க்கவும்Dragonfly), இடாய்ச்சு (பார்க்கவும்: Großlibellen), பிரான்சிய (பார்க்கவும்:Anisoptera) விக்கிகளில் இல்லை. இன்னும் விரிவடையும் இக்கட்டுரை. --செல்வா 03:58, 25 சனவரி 2012 (UTC)
தும்பிகளுக்குத் தட்டான் அல்லது தட்டாரப் பூச்சி என்னும் பெயர்கள் எங்கிருந்து பெறப்பட்டன என அறிய ஆவல்!--பாஹிம் (பேச்சு) 10:24, 7 மே 2012 (UTC)
- தும்பி என்ற சொல்லை விக்சனரியில் விரிவு படுத்தியுள்ளேன். காணவும். வணக்கம்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்