பேச்சு:தண்டனை அட்டை
இந்த தலைப்பு சரியானதா என எனக்கு குழப்பம் உள்ளது. தண்டம் என்பது அபராதம் என தமிழ் விக்சனரி கூறுகிறது. ஆனால் இங்கு தண்டனை என்பது பொருத்தமாக இருக்குமா? தலைப்பை தண்டனை அட்டை என மாற்ற வேண்டுமா?--மணியன் (பேச்சு) 06:43, 22 பெப்ரவரி 2014 (UTC)