பேச்சு:தமிழச்சி (எழுத்தாளர்)
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Mdmahir
இவர் குறிப்பிடத்தக்கவரே. எழுத்தாளர், வலைப்பதிவாளர் என்பதுடன், அண்மையில் கூட சுவாதி கொலை, செயலலிதா - சசிகலா சர்ச்சையில் ஊடகங்களில் பெரிதும் அடிபட்டவர்.--Kanags \உரையாடுக 07:22, 29 மார்ச் 2017 (UTC) இக்கட்டுரை இருக்கட்டும். தமிழக அளவில் செய்திகளில் பேசப்பட்டவர். -- Mdmahir (பேச்சு) 14:54, 2 ஆகத்து 2017 (UTC)