பேச்சு:தமிழிசைப் பேரகராதி

நீக்கம் தொகு

ஒரு வரியை நீக்கியுள்ளேன். ஏனினில் யர் ஆதரவு தந்தார்கள் (அல்லது உதவி செய்தார்கள்) என்பதை வேறு விதமாக எழுத வேண்டியிருக்கலாம். தக்க திருத்தங்களுடனும் விரிவுகளுடனும் பின்னர் சேர்க்கலாம். நீக்கப்பட்ட வரி: இந்த திட்டத்துக்கு பால்பாண்டியனின் ஆதரவு தந்துள்ளார். ஆதரவு தந்தார்கள் என்றால் என்ன பொருளில் (இங்கு) ? --செல்வா 00:25, 9 ஆகஸ்ட் 2010 (UTC)

Return to "தமிழிசைப் பேரகராதி" page.