பேச்சு:தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001 என்பது விக்கித் திட்டம் அரசியல் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
இக்கட்டுரை அல்லது அதன் குறிப்பிடத்தக்க பகுதிகள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு -2010 உடன் இணைந்த உலகத் தமிழ் இணைய மாநாட்டின் நிகழ்வுகளில் ஒன்றாக நடத்தப்பட்ட விக்கிப்பீடியா கட்டுரைப்போட்டிக்காக எழுதப்பட்டது. கட்டுரையாளர்: சோடாபாட்டில் கல்லூரி: {{{College}}} |
ஓ. பன்னீர் செல்வம் 6 மாதம் முதல்வராக இருந்தார், ஜெயலலிதா பிப்ரவரி 2002 ம் ஆண்டு ஆண்டிப்பட்டியில் வெற்றிபெற்று முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டார். [1] [2] வாக்கு விகிதம்; ஜெயலலிதா - 78437 (58.22%), திமுகவின் வைகை சேகர் என்கிற பாலசுந்தரம் - 37236 (27.64%), மதிமுகவின் வி. ஜெயசந்திரன் - 8421 (6.25%) --குறும்பன் 20:30, 20 செப்டெம்பர் 2010 (UTC)Reply