பேச்சு:தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்

அருமையான தகவல்கள் கொண்ட கட்டுரைகள் ஆக்குகின்றீர்கள் செல்வம் தமிழ்! நன்றிகள்.--செல்வா 19:22, 16 ஏப்ரல் 2009 (UTC)

நல்ல கட்டுரை. ஓரிரு முறை மெய்ப்பார்த்துவிட்டு முதல் பக்கத்தில் காட்சிப்படுத்த வேண்டும். -- சுந்தர் \பேச்சு 07:13, 25 ஏப்ரல் 2009 (UTC)

குறிப்பு-;அனைத்து மாநில ஆணையங்களுக்கும் இதில் கூற்ப்பட்ட விதிகள் மற்றும் புகார் செய்யும் முறைகள், அமைப்பு விதிகள் பொருந்தும் தேசிய ஆணையத்துக்கும் பொருந்தும். --செல்வம் தமிழ் 07:46, 27 ஏப்ரல் 2009 (UTC)

Return to "தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்" page.