பேச்சு:தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட இடங்கள்
நம்பகதன்மை
தொகுஇந்த கட்டுரையில் வரும் எண்கள் அனைத்தும் தமிழ் நாட்டின் வனத்துறையின் இணையதளத்திலிருந்தே பெறப்பட்டுள்ளது. இந்த எண்களின் அறிவியல் நம்பகதன்மை குறித்து எனக்கு பல சந்தேகங்கள் உள்ளன. என்னால் இயன்றபோது இந்த எண்களின் நம்பகதன்மை குறித்து சோதித்து பார்க்கிறேன்--கார்த்திக் 18:48, 30 ஜனவரி 2009 (UTC)