பேச்சு:தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோவில்களின் பட்டியல்

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில்

தமிழக அரசின் சமய அறநிலையத் துறையின் தளத்தில் அனைத்து கோயில்களுக்கும் தனி இணையதள முகவரிகள் உள்ளன. கட்டுரையில் உள்ள நாளிதழின் கட்டுரைக்கான இணைப்பை நீக்கிவிட்டு அவற்றை சேர்த்து உதவுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:10, 9 ஆகத்து 2014 (UTC)Reply

தமிழ்நாடு அரசு அனைத்து திருக்கோயில்களுக்கும் இணையதளம் ஏற்படுத்தவில்லை. மேலும் உருவாக்கப்பட்டிருக்கும் இணையதளங்கள் சிலவும் பராமரிப்பில் உள்ளன. எனவே இணைக்கப்பட்டிருக்கும் தளத்தகவல்கள் நீக்கப்படவேண்டுமா என்பது சிந்தனைக்குரியது.--Kuzhali.india (பேச்சு) 11:32, 18 செப்டம்பர் 2014 (UTC)

Return to "தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோவில்களின் பட்டியல்" page.