பேச்சு:தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறை

தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை ஒப்பீடு

தொகு

தமிழ்நாடும் பிரான்சும் ஒப்பீட்டளவில் ஒரேயளவு பரப்பளவையும் சனத்தொகையையும் உடைய இடங்களாகும். இரண்டும் நீண்ட சிறப்புமிக்க பண்பாட்டு வரலாற்றைக் கோருபவை. இருப்பினும் பிரான்சு 79.1 மில்லியன் வெளியூர் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து உலகின் முதலாவது சுற்றிலா இடமாக இருக்கிறது. தமிழ்நாடு 14.4 மில்லியன் வெளியூர் சுற்றுலாப் பயணிகளை மட்டுமே ஈர்த்துள்ளது. இது சற்று மிகைப்படுத்தைப்பட்ட அல்லது பொருந்தாத ஒப்பீடு போன்று தோன்றினாலும், குறிப்பிடத்தக்க ஒப்பீடே. --Natkeeran 16:57, 7 அக்டோபர் 2008 (UTC)Reply

Return to "தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறை" page.