பேச்சு:தமிழ் குனூ/லினக்சு காலக்கோடு

TAMIL-LINux/unIX = TAMILLINIX, எனவே தமிழ்-லினக்ஸ்/யுனிக்ஸ் = தமிழ் + லின் + இக்ஸ் = தமிழ்லினிக்ஸ் என்று எழுதுவது தான் சரியாக இருக்கும். தமிழினிக்ஸ் புணர்ச்சி விதப்படித் தவறு :)--Ravidreams 15:16, 27 நவம்பர் 2006 (UTC)Reply

நீக்கம் தொகு

என்கிற பகுதியை நீக்கியுள்ளேன். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் என்ற பெறுமதி இதற்கு இல்லை என்றே கருதுகிறேன். --மு.மயூரன் 21:33, 24 ஆகஸ்ட் 2009 (UTC)

Return to "தமிழ் குனூ/லினக்சு காலக்கோடு" page.