பேச்சு:தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்

தற்போது இந்த கட்சியின் பெயர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்று மாற்றப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். சரிபார்க்கவும். --மு.மயூரன் 14:09, 21 மார்ச் 2007 (UTC)

இணையத்தளத்தை அணுக முடியவில்லை. ஆங்கில விக்கிபீடியாவில் தமீழீழ மக்கள் விடுதலைப் புலிகள் என்றவாறு உள்ளது.--Umapathy 13:57, 28 ஏப்ரல் 2007 (UTC)

தமிழ் மக்கள விடுதலைப்புலிகள் என்பதே சரி --கலாநிதி 17:18, 28 ஏப்ரல் 2007 (UTC)

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஓர் இலங்கையில் பதிவுசெய்யப்பட்டஜனநாயகக்கட்சியாகும் 2008 ல் கிழக்கு மாகாண சபையினை அதிகூடிய வாக்குப்பெற்று அக்கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் கிழக்கின் முதல் முதலமைச்சரானதும் குறிப்பிடத்தக்கது

Return to "தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்" page.