பேச்சு:தமிழ் மாதங்கள்

பன்னிரண்டு, பன்னிரெண்டு - எது சரி? :(--Ravidreams 11:49, 17 மார்ச் 2007 (UTC)Reply

:) பன்னிரண்டு தான் சரி என்று நினைக்கிறேன். --மது 11:59, 17 மார்ச் 2007 (UTC)Reply

இக் கட்டுரை இன்றைப்படுத்தப்பட வேண்டும்.

தொகு

--Natkeeran 21:42, 11 ஜனவரி 2009 (UTC)

பொள்ளாச்சி நசன் அவர்கள் வெளியிட்ட 2009 தமிழ் நாட்காட்டியில்] தமிழ் மாதங்களின் பெயர்கள் தந்துள்ளார். அவற்றில் சில நாம் தற்போது பாவிப்பவற்றில் இருந்து வேறுபடுகின்றன. அவை பற்றியும் குறிப்பிட வேண்டும்.--Kanags \பேச்சு 21:47, 11 ஜனவரி 2009 (UTC)
சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை என்னும் தமிழ் மாதங்களின் பெயர்களைப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்ற தனித்தமிழ் தலைவர்கள் 1960களில் இருந்து பயன்படுத்துவதைப் பார்த்திருக்கின்றேன். தமிழம் வலையில் உள்ள "கெஞ்சுவதில்லை பிறர்பால் அவர்செய் கேட்டினுக்கும் அஞ்சுவதி்லை, மொழியையும் நாட்டையும் ஆளாமல் துஞ்சுவதில்லை " என்னும் முழக்கம் பெருஞ்சித்திரனார் தொடங்கி நடத்தி வந்த தென்மொழி இதழின் முழக்கம் ஆகும்.--செல்வா 00:49, 12 ஜனவரி 2009 (UTC)

பெயர்

தொகு

தமிழ் மாதமா? தமிழ் நாட்காட்டியா?--AntonTalk 09:32, 14 சனவரி 2015 (UTC)Reply

நீங்க கேள்வி கேட்டு பத்து வருசம் ஆச்சு. இன்னும் யாரும் பதில் சொல்லல. இது ஒவ்வொரு ஆண்டும் அதிகம் பார்க்கப்படும் Top 100 கட்டுரைகளுள் ஒன்றாக இருக்கிறது. கட்டுரையில் தலைப்பில் பெரிய பிரச்சினையில்லை என்று நினைக்கிறேன். வார்ப்புருவை நீக்கவிடலாமா? - இரவி (பேச்சு) 13:31, 29 மார்ச்சு 2025 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தமிழ்_மாதங்கள்&oldid=4239728" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தமிழ் மாதங்கள்" page.