பேச்சு:தாகூர் கலைக் கல்லூரி

இக்கட்டுரையின் தகவற்பெட்டியில் தரப்பட்டிருக்கும் குறிக்கோள் பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் குறிக்கோள்.(ஆதாரம்: பாண்டிச்சேரி பல்கலைக்கழக இணையவெளி). எனவே இத்தகவற்பெட்டி தரும் தகவல்கள் ஆதாரபூர்வமானதா என்ற கேள்வி எழுகிறது. விவரம் தெரிந்த பயனர்கள் கருத்துத் தெரிவிக்கவும்.--Booradleyp (பேச்சு) 01:55, 16 சூலை 2012 (UTC)Reply

Return to "தாகூர் கலைக் கல்லூரி" page.