பேச்சு:தாந்தோன்றிமலை கல்யாணவெங்கடரமணசுவாமி கோயில்

8 பிப்ரவரி 2018

தொகு

8 பிப்ரவரி 2018இல் கோயிலுக்கு நேரில் சென்றபோது கோயிலுக்கு எதிரில் கோயில் குளத்தைக் காணமுடிந்தது. அச்செய்தி தற்போது உரிய இடத்தில் சேர்க்கப்பட்டது. அன்று நேரில் என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உரிய இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:23, 18 பெப்ரவரி 2018 (UTC)

Return to "தாந்தோன்றிமலை கல்யாணவெங்கடரமணசுவாமி கோயில்" page.