பேச்சு:தாமிழி
இதுவும் தமிழ்ப் பிராமி யும் ஒன்றா?--சோடாபாட்டில்உரையாடுக 12:07, 10 சூன் 2011 (UTC)
இரண்டும் ஒன்று தான். தமிழுக்கு தனியான வரிவடிவம் இல்லை வட மொழியின் வரிவடிவத்தையே தமிழ் ஏற்றது என்று முன்பு ஆராய்ச்சியாளர்கள் கூறிவந்தனர். தற்போது புதிய தமிழ் கல்வெட்டுகள் வடமொழியை எழுத பயன்படுத்தும் பிராமி வரிவடிவத்தில் இருந்து வேறுபட்டு காணப்படுவதால் தமிழ் பிராமி என்ற பதத்தை தமிழ் வரிவடிவங்களுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அதன் உண்மையான பெயர் தாமிழியாகும்.
http://thoguppukal.wordpress.com/2011/03/13/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/ :வின்சு 04:58, 11 சூன் 2011 (UTC)
- நன்றி வின்சு, கட்டுரைகளை இணைத்து இரு பெயர்களுக்கும் வழிமாற்று செய்து விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 09:23, 11 சூன் 2011 (UTC)
இக்கட்டுரை தமிழ்ப் பிராமி கட்டுரையுடன் இணைக்கப்பட்டது. இதனை நீக்கலாம்.