பேச்சு:தாம்பூலம்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by HK Arun
//தாம்பூலம் எனும் சொல் டிம்பெல் (timbel) எனும் மலாய் மொழிச் சொல்லடியாகப் பிறந்ததாகும்.// என்பதற்கு ஏற்கத்தகுந்த சான்றுகள் உள்ளனவா? இருக்குமாயில் சான்றுடன் தொகுத்து வைப்பதே நம்பத்தகுந்ததாக இருக்கும். --HK Arun (பேச்சு) 16:33, 22 நவம்பர் 2012 (UTC)