பேச்சு:திராவிட இயக்க இதழ்கள்
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle
இக்கட்டுரை அல்லது அதன் குறிப்பிடத்தக்க பகுதிகள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு -2010 உடன் இணைந்த உலகத் தமிழ் இணைய மாநாட்டின் நிகழ்வுகளில் ஒன்றாக நடத்தப்பட்ட விக்கிப்பீடியா கட்டுரைப்போட்டிக்காக எழுதப்பட்டது. கட்டுரையாளர்: கல்லூரி: {{{College}}} |
- அருமையான தொகுப்பு. நன்றி. இப்படி தொகுப்பதன் மூலம், தமிழர் சமூக சிந்தனை வரலாற்றை தொடுக்க முடியும். --Natkeeran 03:25, 5 திசம்பர் 2010 (UTC)
- ஆம் நல்ல ஆழமான கட்டுரை. இதைக் கொஞ்சம் இயக்கப் பரப்புரையைக் குறைத்து எழுதியிருந்தால் பரிசு வென்றிருக்க வாய்ப்பு உண்டு--சோடாபாட்டில் 05:49, 5 திசம்பர் 2010 (UTC)