பேச்சு:திருச்சிராப்பள்ளி-தஞ்சாவூர் மறைமாவட்டம்

இக்கட்டுரையில் பல இடங்களில் ஆங்கில வார்த்தைகள் மொழிபெயர்க்கப்படாமல் உள்ளது. சரியான சொற்களைப் பயன்படுத்தி கட்டுரையை மேம்படுத்தவும்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 11:58, 13 செப்டம்பர் 2019 (UTC)

@TNSE Mahalingam VNR: Diocese என்பது தமிழில் மறைமாவட்டம் என்றுதான் அழைக்கப்படுகிறது. கட்டுரையிலும் பல இடங்களில் மறைமாவட்டம் என்றுதான் எழுதப்பட்டுள்ளது என்பதையும் கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 22:18, 13 செப்டம்பர் 2019 (UTC)
@Kanags:, கட்டுரையின் தொடக்க வரியில் திருமண்டலம் என்று குறிப்பிடப்பட்டிருந்ததாலும், பல மறைமாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியை திருமண்டலம் என்றும் கட்டுரையாளர் பயன்படுத்தியிருந்ததால் அவ்வாறு தலைப்பை மாற்றினேன். எது சரியானதோ அதைத் தாங்களே மாற்றி விடலாம். கட்டுரையில் தமிழாக்கம் செய்ய வேண்டிய ஏராளமான பகுதிகள் உள்ளன. கட்டுரையாளரிடம் சுட்டிக்காட்டலாம்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 02:16, 14 செப்டம்பர் 2019 (UTC)
திருச்சி-தஞ்சாவூர் மறைமாவட்டம் என்பதே சரியானது. For administration purposes the diocese is subdivided into six District Church Councils (DCC) - Thanjavur DCC, Tiruchirappalli DCC, Perambalur DCC, Karur DCC, Dharapuram DCC and the Anaimalai Hills DCC. DCC என்பது கட்டுரையில் மறைமாவட்டம் எனத் தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. Diocese - மறைமாவட்டம், DCC - மாவட்டத் திருச்சபைப் பேரவை எனலாம். @George46:--Kanags \உரையாடுக 06:38, 14 செப்டம்பர் 2019 (UTC)

Start a discussion about திருச்சிராப்பள்ளி-தஞ்சாவூர் மறைமாவட்டம்

Start a discussion
Return to "திருச்சிராப்பள்ளி-தஞ்சாவூர் மறைமாவட்டம்" page.