பேச்சு:திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்
16 மார்ச் 2019 தொகு
16 மார்ச் 2019 அன்று நேரில் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைக்கப்பட்டன. 2016இல் அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தின் புகைப்படம் எடுக்கப்பட்டு, இதில் சேர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 09:32, 19 மார்ச் 2019 (UTC)