பேச்சு:திருநகரி கல்யாண ரெங்கநாதர் கோயில்

Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic கோயிலின் பெயர்

கோயிலின் பெயர் தொகு

இக்கோயில் கல்யாண ரெங்கநாதர் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. உள்ளூரிலும் இவ்வாறே அழைக்கப்படுகிறது. பெயர்ப்பலகையிலும், கோயில் வளாகத்திலும் கல்யாண ரெங்கநாதர் என்றே பயன்படுத்தப்படுகிறது. ஆதலால் தலைப்பு மாற்றம் செய்யப்பட்டது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:58, 12 திசம்பர் 2016 (UTC)Reply

தற்போது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், முன்பு பதிவில் இருந்த புகைப்படங்களும் உரிய தலைப்புகள் கொடுக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே வரிசையில் தரப்பட்டுள்ளன. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:26, 12 திசம்பர் 2016 (UTC)Reply

Return to "திருநகரி கல்யாண ரெங்கநாதர் கோயில்" page.