பேச்சு:திருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில்
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic குடமுழுக்கு
குடமுழுக்கு
தொகுஇம்மாதம் குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில், இரவில் சென்றபோது எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. வாய்ப்பிருப்பின் குடமுழுக்கிற்குப் பின் மறுபடியும் ஒளிப்படங்கள் புதிதாக எடுக்கப்பட்டு இணைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:47, 10 மே 2022 (UTC)