பேச்சு:திருப்புகலூர் அக்கினிபுரீசுவரர் கோயில்
Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic 21 செப்டம்பர் 2019
21 செப்டம்பர் 2019
தொகு21 செப்டம்பர் 2019 அன்று கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விவரங்கள் இணைக்கப்பட்டன. தொடர்ந்து விவரங்கள் பெறப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும். இதே கோயில் வளாகத்தில், மூலவர் சன்னதியை அடுத்து அமைந்துள்ள திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் கோயில் என்ற தலத்தைப் பற்றிய குறிப்புகள் உரிய பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:43, 8 அக்டோபர் 2019 (UTC)