பேச்சு:திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் கோயில்
Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic 21 செப்டம்பர் 2019
21 செப்டம்பர் 2019
தொகு21 செப்டம்பர் 2019 அன்று திருப்புகலூர் அக்கினிபுரீசுவரர் கோயிலுக்குச் சென்றபோது அக்கோயிலின் மூலவர் சன்னதியை ஒட்டி வலப்புறத்தில் சிறிய சன்னதியாக அமைந்துள்ள இக்கோயிலைக் காணமுடிந்தது. அப்போது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விவரங்கள் இணைக்கப்பட்டன. தொடர்ந்து விவரங்கள் பெறப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:46, 8 அக்டோபர் 2019 (UTC)