பேச்சு:திருமுதுகுன்றம்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by கி. கார்த்திகேயன்
இக்கட்டுரை திருமுதுகுன்றம் என்ற ஊரின் பெயரை கட்டுரை தலைப்பாகக்கொண்டு, அதற்கு முரணாக அந்த ஊரில் அமைந்துள்ள விருத்தகிரிஸ்வரர் கோயிலை குறித்த உள்ளடத்தை கொண்டுருக்கிறது. மேலும் விருத்தாசலம்(வடமொழி பெயர், தற்போது வழக்கத்தில் உள்ளது) என்ற ஊரின் பழைய பெயரே திருமுதுகுன்றம்(தமிழ் பெயர், தற்போது குறைந்த அளவில் தமிழரிஞர்கள் மற்றும் (சைவ)சமய சமயத்தவராலும் பயன்படுத்தப்படுகிறது.) ஆகும். விருத்தாசலம் என்கிற ஊருக்கு தனிக்கட்டுரை இருப்பதால் அந்தக்கட்டுரைக்கு வழிமாற்றியிருக்கிறேன். விருத்தகிரிஸ்வரர் கோயிலுக்கு ஒரு தனிக்கட்டுரையை தொடங்கியுள்ளேன். கி. கார்த்திகேயன் (பேச்சு) 07:29, 15 அக்டோபர் 2012 (UTC)