பேச்சு:திருவருட்பயன்
Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
சாத்திரம், சம்பிரதாயம் - தமிழ்ச் சொற்கள் என்ன?--ரவி 18:50, 16 நவம்பர் 2007 (UTC)
- சாத்திரம் என்பதற்கு நூல் அல்லது அறிவு நூல் என்று கூறலாம் என எண்ணுகிறேன். சம்பிரதாயம் = வழமை?
- சம்பிரதாயம் என்பதற்கு மதராஸ் பல்கலைக்கழக அகராதிப் பதிவு:
- , n. < sam-pra- dāya. 1. Tradition, traditional doctrine or knowledge transmitted from teacher to disciple; குரும்பரம்பரையாக வந்த உபதேசம். 2. Time- honoured custom,
- Mayooranathan 03:25, 17 நவம்பர் 2007 (UTC)
நூல் என்றாலே அறிவு தருவது தானே? சாத்திரத்தை நூல் என்றே சொல்லலாம் என்றே நினைக்கிறேன். சம்பிரதாயத்தின் பொருள் உணர முடிகிறது. ஆனால், தகுந்த சுருக்கமான தமிழ்ச் சொல் சிக்க மாட்டேன் என்கிறது..--ரவி 16:30, 18 நவம்பர் 2007 (UTC)