பேச்சு:திருவாதவூர் திருமறைநாதர் கோயில்

திருவாதவூர் திருமறைநாதர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பட்டியலில் இல்லாத கோயில் தொகு

தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களின் பட்டியல் என்ற பகுப்பில் உள்ள 14கோயில்கள் இக்கோயில் காணப்படவில்லை. ஆதலால் பாடல் பெற்ற தலங்கள் என்ற பகுப்பிலிருந்து இது நீக்கப்படுகிறது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:54, 11 சனவரி 2019 (UTC)Reply

Return to "திருவாதவூர் திருமறைநாதர் கோயில்" page.