பேச்சு:திருவாய்மொழித் திருவிழா
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில்
உத்சவம் என்பதை தமிழில் உற்சவம் என வழங்குதல் வழக்கம். பிரம்மோற்சவம், மகோற்சவம் என்பது போல். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:50, 13 மே 2013 (UTC)
- அத்யயன உற்சவம் என்று அழைக்கலாமா நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:26, 13 மே 2013 (UTC)
- சரிங்க! உற்சவம் என்றால் ஏதோ கோயில் திருவிழா என்று உணர முடிகிறது. அத்யயன என்றால் என்ன என்றும் விளக்குங்கள். எளிய தமிழ்ச் சொல் கிட்டினாலும் நன்று. தமிழில் விளக்கினால் எளிதாகப் புரியுமே. (refractive index என்பதை ஒளி விலகல் எண் என்றவுடன் புரிகிறது தானே? அது போலவே) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:53, 13 மே 2013 (UTC)