பேச்சு:திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோயில்

Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic 24 டிசம்பர் 2016

24 டிசம்பர் 2016 தொகு

24 டிசம்பர் 2016இல் கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. பெரிய நந்தி என்ற நிலையில் முக்கியத்துவம் கருதி இரு கோணங்களில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டன. இப்பதிவு தொடர்பாக மேற்கொண்டு விவரங்கள் பதியப்பட்டு பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:54, 28 திசம்பர் 2016 (UTC)Reply

Return to "திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோயில்" page.