பேச்சு:திருவிஜயமங்கை விஜயநாதேஸ்வரர் கோயில்

Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic கோயில் அமைப்பு
திருவிஜயமங்கை விஜயநாதேஸ்வரர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கோயில் அமைப்பு தொகு

கோயில் அமைப்பு என்ற தலைப்பில் 26 செப்டம்பர் 2015இல் களப்பணி சென்றபோது எடுக்கப்பட்ட விவரங்கள் சேர்க்கப்பட்டன. கூடுதல் விவரங்கள் கிடைக்கும்போது சேர்க்கப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:32, 17 சனவரி 2016 (UTC)Reply

Return to "திருவிஜயமங்கை விஜயநாதேஸ்வரர் கோயில்" page.