பேச்சு:திருவியலூர்

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Jagadeeswarann99

பாடல் பெற்ற தலங்கள் தொடர்பான கட்டுரைத் தலைப்புக்களை திருவியலூர் யோகானந்தீசுவரர் கோயில் என்பதுபோல் கோயில் பெயருக்கு மாற்றுவது நல்லது என்று தோன்றுகிறது. தற்போதைய தலைப்பு ஊர்கள் பற்றிய கட்டுரைத் தலைப்புப் போலுள்ளது. மயூரநாதன் 17:11, 21 மார்ச் 2008 (UTC)

ஆம் நண்பரே.பல்வேறு கட்டுரைகளின் தலைப்புகளை மாற்றுவது அவசியமாகிறது. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:15, 8 சூன் 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திருவியலூர்&oldid=1492233" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "திருவியலூர்" page.