பேச்சு:திவேர் மாகாணம்

இது திவேர் என்று ஒலிக்கவேண்டும். Тве́рь - இங்கு ஒரே ஒரு உயிரெழுத்து உள்ளது அதன்படி ве́ என்பதைத் தமிழில் கிட்டத்தட்ட "வே" என்று கருதலாம். இதன்படி திவேர் என்பதே சரியானதாக இருக்கும்.[1] பயனர்:செல்வா, பயனர்:kanags. --சி.செந்தி (உரையாடுக) 00:02, 13 மே 2017 (UTC)Reply

நன்றி செந்தி.--Kanags \உரையாடுக 00:45, 14 மே 2017 (UTC)Reply

ஒலிப்பு ஆதாரம் தொகு

  1. https://www.youtube.com/watch?v=DP94BjJXfY4
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திவேர்_மாகாணம்&oldid=2287025" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "திவேர் மாகாணம்" page.