பேச்சு:தி சைக்கிளிச்டு (திரைப்படம்)
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Inbamkumar86
"பைசைக்கிளிரான்/ " இதனை எதற்கு தலைப்பில் சேர்த்துள்ளனர். இது தேவையா?--பழ.இராஜ்குமார் (பேச்சு) 21:06, 19 அக்டோபர் 2013 (UTC)
- தி சைக்கிளிச்டு என்று பெயரிடுங்கள் இல்லையெனில் பைசைக்கிளிரான் என பெயரிடுங்கள். இல்லையெனில் இரண்டிற்கு வழிமாற்று கொடுங்கள். இரண்டையும் ஒன்றாக ஒரே தலைப்பிடுதல் பெயரிடல் மரபின் படி அமையவில்லை. இது போன்ற நிறைய கட்டுரைகள் தொடங்கியுள்ளனர். --பழ.இராஜ்குமார் (பேச்சு) 21:10, 19 அக்டோபர் 2013 (UTC)
- பழ.இராஜ்குமார், பேச்சு:புத்தா கொலாப்சுடு அவுட் ஆஃப் சேம் (திரைப்படம்) உங்களின் கவனத்திற்காக.