பேச்சு:தீர்த்தகிரியார்

தீர்த்தகிரியார் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

>>ஒரு முறை பெருந்தலைவர் காமராசர் முதலமைச்சராக இருந்தபோது தருமபுரி சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக நிற்கச் சொல்லி வற்ப்புறுத்தியபோது தனக்கு எப்பதவியும் தேவையில்லையென வெறுத்துரைத்த மகத்தான தியாகிதான் தீர்த்தகிரியார்

இது சற்றே இடிக்கிறது. காமராசர் முதல்வரானது 1954ல் - தீர்த்தகிரியார் மறைந்த அடுத்த ஆண்டு. ஒரு வேளை வெங்கட்ராமன் தவறாகக் கூறியிருக்கலாம். எனினும் துணை நூல்களுடன் சரி பார்த்துக் கொள்வது நல்லது.--சோடாபாட்டில் 10:25, 29 திசம்பர் 2010 (UTC)Reply

-- நன்றி சோடாபாட்டில். நீங்கள் சொல்வது எனக்கும் சரியெனப்படுகிறது. இந்தத் தகவல் ’தமிழரசு’ (01.11.1985) இதழில் தீர்த்தகிரியார் சிலை திறந்து வைத்து முன்னாள் துணை ஜனாதிபதி ரா. வெங்கட்ராமன் பேசியதாக தீர்த்தகிரியாரின் நூற்றண்டு விழா மலரில் இருக்கிறது. இது குறித்து தகவல் திரட்டுகிறேன். நன்றி. --TKB Gandhi 12:06, 29 திசம்பர் 2010 (UTC)Reply

I am the great-grandson of தீர்த்தகிரியார் AntanO (பேச்சு) 04:03, 2 செப்டம்பர் 2022 (UTC)

நடுநிலைமை பற்றிய சந்தேகம் தேவயானதுதான் அனால், இங்கு குறிப்பிட்ட விஷயங்கள் எல்லாவற்றிற்கும் குறிப்பு (reference) உள்ளது. நன்றி TKB Gandhi (பேச்சு) 05:10, 2 செப்டம்பர் 2022 (UTC)
விக்கிப்பீடியா:நலமுரண்--AntanO (பேச்சு) 06:35, 2 செப்டம்பர் 2022 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தீர்த்தகிரியார்&oldid=3506535" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தீர்த்தகிரியார்" page.