பேச்சு:தீர்வை

தீர்வை என்றால் வரி உட்பட பல பொருட்கள் உள்ளன. வரி என்ற சேர்க்கையில் பல சொற்கள் உள்ளன.

http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88&display=utf8&table=tamil-lex --விஜயராகவன் 13:12, 2 பெப்ரவரி 2007 (UTC)

நீங்கள் கொடுத்துள்ள அகராதியில் தரப்பட்டுள்ள பொருள்களில் பல தற்காலத்தில் பொதுவான வழக்கில் இல்லாதவை. அப்பொருள்கள் தருவதற்காகத் தீர்வு, தீர்ப்பு போன்ற சொற்களே தற்கால வழக்கில் உள்ளன. தீர்வை என்பதற்கு வேறு பொருள்களிலும் கட்டுரைகள் எழுத யாராவது விரும்பினால், disambiguation பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். Mayooranathan 13:30, 2 பெப்ரவரி 2007 (UTC)
நான் மற்ற பொருள்களைப் பற்றி எழுதவில்லை. பொருளாதாரம்/வணிக துறைகளில்தான் பார்க்கிறேன். தீர்வை சுங்கம்/ஏற்றுமதி/இறக்குமதி மற்றுமில்லாமல், மற்ற இடஙகளிலும் உபயோகிக்கலாம். நவீன தமிழகராதியில் பொதுவாக cess, duty என காட்டப்பட்டுள்ளது. [1]இந்தியாவில் cess என்பது, எந்தவகை வரிக்கும் பயன்படுகிறது.[2] --விஜயராகவன் 15:44, 2 பெப்ரவரி 2007 (UTC)

விடுதலைப்புலிகளால் ஆயம் என்ற சொல் பிரயோகிக்கப்படுவதாக அறிகின்றேன்.இது தவிர சோழர் வரலாற்றில் எதொ ஒரு மன்னன் துறைமுகத்தில் இறக்குமதி வரியினை நீக்கியதற்காக சுங்கம் தவிர் சோழன் என பெயரை பெற்றுள்ளான்.என்பதனையும் கவனதில் கொள்ளலாம்,இதற்கு வேறுவேறான அர்தம் உள்ளதா என்பது பற்றி நான் அறியேன்--கலாநிதி 17:15, 2 பெப்ரவரி 2007 (UTC)

Start a discussion about தீர்வை

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தீர்வை&oldid=2602135" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தீர்வை" page.