பேச்சு:துடிவிண்மீன்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூலை 11, 2012 அன்று வெளியானது. |
தலைப்பு
தொகுஇக்கட்டுரை பிழையான தலைப்பை கெண்டுள்ளதுடன் பல தவறான தகவல்களை உள்ளடக்கியுள்ளது. இதன் தலைப்பை மாற்றி தகவல்களை திருத்தவுள்ளேன்.
துடிப்பலை என்பது சீரான இடைவெளியில் நிகழும் துடிப்பு (Pulse) ஆகும்.
ஆங்கிலத்தில் Pulsar என்பது Pulsating Star இன் சுருக்கமாகும். இதை தமிழில் துடிவிண்மீன் (“துடிக்கும் விண்மீன்” இன் சுருக்கம்) என்றுஅழைக்கலாம் என நினைக்கிறேன். இதைவிட சிறந்த பெயர் இருந்தால் பரிந்துரைக்கவும்.
நன்றி B Thanushan
பயனர்:B Thanushan தலைப்பு மாற்ற வேண்டாம். தவிர நொதுமி விண்மீன் வெளியிடுவது தான் இந்த துடிப்பலைகள். நொதுமிக்கு வேறு சில குணங்களும் உண்டு. ஒவ்வொறு குணத்துக்காகவும் தனிப்பெயர் வைக்கமுடியாதல்லவா.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:17, 24 பெப்ரவரி 2016 (UTC)
- தென்காசி, //துடிப்பலை என்பது சீரான இடைவெளியில் நிகழும் துடிப்பு (Pulse) ஆகும்// என்பதைக் கவனித்தீர்களா? துடிப்பலை ஒரு பொதுவான சொல். pulsar என்பதை பல்சார் எனக் கூறலாம். அல்லது துடிவிண்மீன் எனக் கூறலாம். pulsar என்பது ஓர் அலை அல்ல என்பதைக் கவனிக்க வேண்டும். //pulsar (short for pulsating radio star) is a highly magnetized, rotating neutron star//. தனுசன் கூறியது போல கட்டுரையில் தகவல் பிழை உண்டு.--Kanags \உரையாடுக 01:47, 25 பெப்ரவரி 2016 (UTC)
ஆமா இப்ப தான் கவனிக்குறேன். மாத்திறலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:06, 25 பெப்ரவரி 2016 (UTC)