பேச்சு:துத்திக்கீரை
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Sundar
இச்செடியின் இலைகளைச் சிலந்திக்கட்டிகளுக்கான தீர்வாக ஒட்டி வைப்பது தெரியும். ஆனால் இதை உண்ணலாமா? சான்று எதுவும் உள்ளதா? -- சுந்தர் \பேச்சு 12:21, 21 அக்டோபர் 2010 (UTC)
- இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை, முழுமையாக இயற்றுங்கள். மூலிகையாகவும், உணவாகவும் பயன்படக்கூடிய துத்திக்கீரையின் தகவல்கள், தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏராளமாகக் காணப்படுகின்றன. நன்றிகள்...--அன்பு♥முனுசாமிᗔ
உறவாடுகᗖᗗஉரையாடுக! : 06:30, 11 செப்டம்பர் 2017 (UTC)