பேச்சு:துரந்தோ விரைவுத் தொடருந்து
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Srithern
இக்கட்டுரைத் தலைப்பு துரந்தோ கடுகதித் தொடருந்து என இருந்தால் என்ன? அதிவேக என்பது தமிழன்று. எனவே, நல்ல தமிழ்ச் சொல்லாகிய கடுகதி என்பதைப் பயன்படுத்தலாமே.--பாஹிம் (பேச்சு) 00:50, 16 திசம்பர் 2012 (UTC)
- தமிழ்நாட்டில் அதிவேக விரைவு தொடருந்து அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறதோ என்னவோ. ஆனாலும் கடுகதி என்ற சொல் இலங்கையில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 02:01, 16 திசம்பர் 2012 (UTC)
- தமிழ்நாட்டில் அதிவேக விரைவு தொடருந்து என்றே அழைக்கப்படுகிறது தினமணி --ஸ்ரீதர் (பேச்சு) 09:53, 16 திசம்பர் 2012 (UTC)