பேச்சு:துர்கம்

இக்கட்டுரையின் தகவற்பெட்டியில் மாவட்டா ஆட்சியருக்குரிய மேற்கோள், வழமையான பக்கத்தைக் குறிக்காமல் தினமணி நாளிதழ் பக்கத்தைக் காட்டுகிறது. என்ன குழப்பம் என்று எவரேனும் கூறமுடியுமா?--Booradleyp1 (பேச்சு) 17:09, 17 மே 2013 (UTC)Reply

வேறு அதிகாரபூர்வ மேற்கோள்கள் கிடைக்கவில்லைப் போல் தெரிகிறது. இப்பக்கத்தின் படி வேலூர் மாவட்ட ஆட்சியர் வேறு ஒருவர் எனத் தரப்பட்டிருக்கிறது. இது உறுதி செய்யப்பட்டு இப்பக்கத்தில் வேண்டிய மாற்றங்களைச் செய்ய வேண்டும். ஏனைய மாவட்டங்களுக்கும் தகவல்களை இற்றைப்படுத்த வேண்டும்.--Kanags \உரையாடுக 23:18, 17 மே 2013 (UTC)Reply
இணைப்பு சரி செய்யப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 23:31, 17 மே 2013 (UTC)Reply
நன்றி.--Booradleyp1 (பேச்சு) 13:02, 18 மே 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:துர்கம்&oldid=1423913" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "துர்கம்" page.