பேச்சு:தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2014

தயவுசெய்து Report என்பதற்கு அறிக்கை எனவும், Scoreboard என்பதற்கு ஆட்ட விபரம் எனவும் பயன்படுத்தவும். முன்னைய கட்டுரைகளில் இவ்வறே பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் சரியான மொழிபெயர்ப்பும் இதுவே ஆகும். --சிவகோசரன் (பேச்சு) 10:52, 21 சூலை 2014 (UTC)Reply

Return to "தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2014" page.