தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2014
தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம் 2014 சூலை 3 தொடக்கம் சூலை 28 வரை இடம்பெறுகின்றது. இச்சுற்றுப் பயணத்தின் போது மூன்று ஒருநாள் போட்டிகளிலும், இரண்டு தேர்வுத்துடுப்பாட்டப் போட்டிகளிலும் அது பங்குபற்றுகிறது.[1] தேர்வுத் தொடர் 2013 சூலையில் நடைபெறவிருந்தது, பின்னர் அது 2015 இற்குப் பின்போடப்பட்டு, அதன் பின்னர் 2014 சூலைக்கு மாற்றப்பட்டது.
2014 தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம் South African cricket team in Sri Lanka in 2014 | |||||
இலங்கை | தென்னாப்பிரிக்கா | ||||
காலம் | 3 சூலை 2014 – 28 சூலை 2014 | ||||
தலைவர்கள் | மாத்தியூஸ் | அசீம் ஆம்லா (தே.து) வில்லியர்ஸ் (ஒ.ப.து) | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 2-ஆட்டத் தொடரில் தென்னாப்பிரிக்கா 1–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | மாத்தியூஸ் (242) | ஆம்லா (197) | |||
அதிக வீழ்த்தல்கள் | பெரேரா (16) | ஸ்டெயின் (13) | |||
தொடர் நாயகன் | ஸ்டெயின் (தென்.) | ||||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் தென்னாப்பிரிக்கா 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | ஆம்லா (258) | தில்சான் (156) | |||
அதிக வீழ்த்தல்கள் | மெக்லாரென் (9) | மென்டிஸ் (7) | |||
தொடர் நாயகன் | ஆம்லா (தென்.) |
குழுக்கள்
தொகுதேர்வுத் துடுப்பாட்டம் | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் | ||
---|---|---|---|
இலங்கை | தென்னாப்பிரிக்கா | இலங்கை | தென்னாப்பிரிக்கா |
|
|
பயிற்சிப் போட்டி
தொகுஇலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி
தொகுஎ
|
||
சந்திமால் (50)
கமகே 3/36 (10 ஓவர்கள்), ரந்தீவ் 3/47 (10 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் இலங்கை XI அணி வெற்றி பெற்று களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
ஒருநாள் பன்னாட்டுப் போட்டித் தொடர்
தொகு1வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
தொகு 6 சூலை 2014
ஆட்ட விபரம் |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
2வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
தொகு 9 சூலை 2014
ஆட்ட விபரம் |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
3வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
தொகு 12 சூலை 2014
ஆட்ட விபரம் |
எ
|
||
குவின்டன் டி காக் 128 (127)
ரங்கன ஹேரத் 2/48 (10 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
தென்னாப்பிரிக்க அணி ஒரு நாள் போட்டித் தொடரை 2-1 என்ற ஆட்ட வித்தியாசத்தில் வென்றது.
தேர்வுத் தொடர்
தொகுமுதல் தேர்வு
தொகு16–20 சூலை
ஆட்ட விபரம் |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- அசீம் ஆம்லா அணித்தலைவராக ஆடிய முதலாவது ஆட்டம் இதுவாகும்.
- டீன் எல்கார் இலங்கையில் நூறு ஓட்டங்கள் எடுத்த முதலாவது தென்னாப்பிரிக்க ஆட்டக்காரர் என்ற பெருமையைப் பெற்றார்.[3]
- 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் தென்னாப்பிரிக்கா பெற்ற முதலாவது தேர்வுத் துடுப்பாட்ட வெற்றி இதுவாகும்.
இரண்டாவது தேர்வு
தொகு24–28 சூலை
ஆட்டவிபரம் |
எ
|
||
- நாணயச் சுழற்சியில்ல் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- 5ம் நாள் ஆட்டத்தின் முதலாம், மூன்றாம் பகுதிகளி மழை குழப்பியது.
- நிரோசன் டிக்வெல்ல (இல) முதற்தடவையாகத் தேர்வுப் போட்டியில் ஆடினார்.
- இலங்கையில் 1993 இற்குப் பின்னர் தென்னாப்பிரிக்காவின் முதலாவது தேர்வுத் தொடர் வெற்றி இதுவாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-03. பார்க்கப்பட்ட நாள் 2014-07-06.
- ↑ Fernando, Andrew Fidel. "Sri Lanka call up Niroshan Dickwella". www.espncricinfo.com. ESPN Sports Media. பார்க்கப்பட்ட நாள் 22 July 2014.
- ↑ Moonda, Firdose. "Elgar's application hints at long-term promise". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/sri-lanka-v-south-africa-2014/content/story/760875.html. பார்த்த நாள்: 16 சூலை 2014.