கிதுருவன் விதானகே

கிதுருவன் விதானகே (Kithuruwan Vithanage, பிறப்பு: பெப்ரவரி 1991) இலங்கையின் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] இடக்கைத் துடுப்பாட்டக் காரரான இவர் ஒரு கழல் திருப்ப பந்துவீச்சாளரும் ஆவார்.[2]

கிதுருவன் விதானகே
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கெசுன் திசி கிதுருவன் விதானகே
பிறப்பு26 பெப்ரவரி 1991 (1991-02-26) (அகவை 33)
கொழும்பு, இலங்கை
மட்டையாட்ட நடைஇடக்கை ஆட்டம்
பந்துவீச்சு நடைகழல் திருப்பம்
பங்குதுடுப்பாட்ட வீரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்மார்ச் 8 2013 எ. வங்காளதேசம்
கடைசித் தேர்வுமார்ச் 16 2013 எ. வங்காளதேசம்
ஒநாப அறிமுகம்டிசம்பர் 25 2013 எ. பாக்கித்தான்
கடைசி ஒநாபடிசம்பர் 27 2013 எ. பாக்கித்தான்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2010–2011கொழும்பு துடுப்பாட்ட அணி
2013–இன்றுமேல் மாகாணம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநா முத பஅ
ஆட்டங்கள் 3 2 32 32
ஓட்டங்கள் 174 41 2,156 485
மட்டையாட்ட சராசரி 87.00 20.50 44.68 16.16
100கள்/50கள் 1/1 0/0 6/11 0/1
அதியுயர் ஓட்டம் 103* 27 168* 53
வீசிய பந்துகள் 0 6 330 6
வீழ்த்தல்கள் 0 2 0
பந்துவீச்சு சராசரி 126.50 0
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 n/a
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 2/24 n/a
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 0/– 17/– 14/–
மூலம்: ESPN Cricinfo, 25 டிசம்பர் 2013

கொழும்பில் பிறந்த இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்காக முதற்தடவையாக 2013 மார்ச் 8 இல் வங்காளதேச அணிக்கு எதிராக காலியில் நடந்த தேர்வுப் போட்டியிலும், 2013 டிசம்பர் 25 இல் அபுதாபியில் நடைபெற்ற பாக்கித்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் கலந்து கொண்டார். தேர்வுத் துடுப்பாட்டத்தில் முதல் போட்டியில் இவர் 59 ஓட்டங்களையும், முதலாவது ஒரு நாள் போட்டியில் 27 ஓட்டங்களையும் எடுத்தார். வங்காளதேச அணிக்கு எதிரான தேர்வுப் போட்டியில் இவர் ஆட்டமிழக்காமல் 103 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் தனது முதலாவது நூறு ஓட்டங்களைப் பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிதுருவன்_விதானகே&oldid=2943547" இலிருந்து மீள்விக்கப்பட்டது