இலங்கைத் துடுப்பாட்ட அணி

இலங்கை துடுப்பாட்ட அணி இலங்கையை துடுப்பாட்ட போட்டிகளில் பிரந்தித்துவப்படுத்தும் அணியாகும். இது இலங்கை துடுப்பாட்டக் கட்டுப்பாட்டவையால் நிர்வகிக்கப்படுகிறது. 1975 இல் முதலாவதாக ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணிக்கு 1981 இல் தேர்வுத் தகமை வழங்கப்பட்டது. தேர்வுத் தகமை வழங்கப்பட்ட 8வது நாடு இலங்கையாகும். 1996 இல் நடைபெற்ற துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளில் அர்ஜூன ரணதுங்க தலைமையில் சிறந்த முறையில் ஆடி பலரையும் வியப்பில் ஆழ்த்தி உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. அது முதல் இலங்கை துடுப்பாட்ட அணி பற்றிய பார்வை மாற்றம் பெற்றுள்ளது. சனத் ஜெயசூரிய, அரவிந்த டி சில்வா போன்றோரது சிறந்த துடுப்பாட்டமும் சமிந்த வாஸ், முரளிதரன் போன்றோரது சிறந்த பந்துவீச்சும் இலங்கை அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

இலங்கை
இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சின்னம்
விளையாட்டுப் பெயர்(கள்)லயன்சு, குருசேடர்சு
சார்புஇலங்கை துடுப்பாட்ட வாரியம்
தனிப்பட்ட தகவல்கள்
தேர்வுத் தலைவர்திமுத் கருணாரத்ன
ஒரு-நாள் தலைவர்குசல் பெரேரா
இ20ப தலைவர்குசல் பெரேரா
பயிற்றுநர்மிக்கி ஆதர்
வரலாறு
தேர்வு நிலை1982
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
ஐசிசி நிலைஇணை உறுப்பினர் (1965)
முழு உறுப்பினர் (1981)
ஐசிசி மண்டலம்ஆசியா
ஐசிசி தரம்தற்போது [1]Best-ever
தேர்வு6வது2வது
ஒரு-நாள்9வது1வது
இ20ப8வது1வது
தேர்வுகள்
முதல் தேர்வுv  இங்கிலாந்து ஓவல் அரங்கு, கொழும்பு; 17–21 பெப்ரவரி 1982
கடைசித் தேர்வுv  தென்னாப்பிரிக்கா சென் ஜோர்ஜசு பார்க், போர்ட் எலிசபெத்; 21–23 பெப்ரவரி 2019
தேர்வுகள்விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [2]28390/107
(86 சமம்)
நடப்பு ஆண்டு [3]42/2 (0 சமம்)
பன்னாட்டு ஒருநாள் போட்டிகள்
முதலாவது பஒநாஎ.  மேற்கிந்தியத் தீவுகள் ஓல்ட் டிராஃபர்டு, மான்செஸ்டர்; 7 சூன் 1975
கடைசி பஒநாஎ.  ஆப்கானித்தான் சோஃபியா பூங்கா, கார்டிஃப்; 4 சூன் 2019
பஒநா(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [4]839381/416
(5 சமம், 37 முடிவில்லை)
நடப்பு ஆண்டு [5]112/9
(0 சமம், 0 முடிவில்லை)
உலகக்கிண்ணப் போட்டிகள்11 (முதலாவது 1975 இல்)
சிறந்த பெறுபேறுவாகையாளர் (1996)
உலகக்கிண்ணத் தகுதி-காண் போட்டிகள்1 (முதலாவது 1979 இல்)
சிறந்த பெறுபேறுவாகையாளர் (1996)
பன்னாட்டு இருபது20கள்
முதலாவது ப20இஎ.  இங்கிலாந்து ரோசு போல், சௌத்தாம்ப்டன், 15 சூன் 2006
கடைசி ப20இஎ.  தென்னாப்பிரிக்கா வாண்டரர்சு அரங்கு, ஜோகானஸ்பேர்க்; 24 மார்ச் 2019
இ20ப(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [6]11455/56
(2 சமம், 1 முடிவில்லை)
நடப்பு ஆண்டு [7]40/3
(1 சமம், 0 முடிவில்லை)
ப20 உலகக்கிண்ணப் போட்டிகள்6 (first in 2007)
சிறந்த பெறுபேறுவாகையாளர் (2014)

தேர்வு

பஒநா

இ20ப

இற்றை: 27 பிப்ரவரி 2022

இலங்கை பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின் வரலாறு

தொகு
  • 1981 ஆம் ஆண்டு தேர்வுத்தகமை கிடைத்தது, 1982 இல் முதல் தேர்வுப்போட்டி விளையாடப்படது.
  • 1996இல் உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.

தொடர்கள்

தொகு

துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

தொகு
உலக கோப்பை சாதனை
ஆண்டு சுற்று நிலை போட்டிகள் வெற்றி தோல்வி சமநிலை முடிவு இல்லை
  1975 சுற்று 1 8/8 3 0 3 0 0
  1979 சுற்று 1 6/8 3 1 1 0 1
  1983 சுற்று 1 6/8 6 1 5 0 0
   1987 சுற்று 1 8/8 6 0 6 0 0
   1992 சுற்று 1 6/9 8 2 5 0 1
    1996 வெற்றியாளர் 1/12 8 8 0 0 0
  1999 சுற்று 1 10/12 5 2 3 0 0
  2003 அரை இறுதி 3/14 12 6 5 1 0
  2007 இரண்டாமிடம் 2/16 12 9 3 0 0
      2011 இரண்டாமிடம் 2/14 9 6 2 0 1
    2015 காலிறுதி 4/14 7 4 3 0 0
  2019
மொத்தம் 11/11 1 பட்டங்கள் 63 29 31 1 2

டி20 உலகக் கிண்ணம்

தொகு
டி20 உலகக் கிண்ணம் சாதனை
ஆண்டு சுற்று நிலை போட்டிகள் வெற்றி தோல்வி சமநிலை முடிவு இல்லை
  2007 சூப்பர் 8 6/12 5 3 2 0 0
  2009 இரண்டாமிடம் 2/12 7 6 1 0 0
  2010 அரை இறுதி 3/12 6 3 3 0 0
  2012 இரண்டாமிடம் 2/12 7 5 2 0 0
  2014 வெற்றியாளர் 1/16 6 5 1 0 0
  2016 தகுதிபெற்ற
  2020 தகுதிபெற்ற
மொத்தம் 5/5 1 பட்டங்கள் 31 22 9 0 0



ஐ. சி. சி. வெற்றியாளர் கிண்ணம்

தொகு
ஐ. சி. சி. வெற்றியாளர் கிண்ணம் சாதனை
ஆண்டு சுற்று நிலை போட்டிகள் வெற்றி தோல்வி சமநிலை முடிவு இல்லை
  1998 அரை இறுதி 4/9 2 1 1 0 0
  2000 காலிறுதி 5/11 2 1 1 0 0
  2002 இணை வெற்றி 1/12 4 3 0 0 1
  2004 சுற்று 1 8/12 2 1 1 0 0
  2006 சுற்று 1 8/10 6 4 2 0 0
  2009 சுற்று 1 6/8 3 1 2 0 0
  2013 அரை இறுதி 3/8 4 2 2 0 0
  2017 - - - - - - -
மொத்தம் 7/7 1 பட்டங்கள் 23 13 9 0 1


பொதுநலவாய விளையாட்டுகள்

தொகு
பொதுநலவாய விளையாட்டுக்கள் சாதனை
ஆண்டு சுற்று நிலை போட்டிகள் வெற்றி தோல்வி சமநிலை NB
  1998 4வது இடம் 5/16 5 3 2 0 0
மொத்தம் 1/1 0 பட்டங்கள் 5 3 2 0 0

உலக கோப்பை தகுதி சுற்று

தொகு
உலக கோப்பை தகுதி சுற்று சாதனை]]
ஆண்டு சுற்று நிலை போட்டிகள் வெற்றி தோல்வி சமநிலை AB
  1979 வெற்றியாளர் 1/12 6 4 1 0 1
மொத்தம் 1/1 1 பட்டங்கள் 6 4 1 0 1


ஆசிய தேர்வுக் கிண்ணத்தொடர்

தொகு
ஆசிய தேர்வுக் கிண்ணத்தொடர் சாதனை
ஆண்டு சுற்று நிலை போட்டிகள் வெற்றி தோல்வி சமநிலை முடிவு இல்லை
        1998-99 இரண்டாமிடம் 2/3 3 0 1 2 0
      2001-02 வெற்றியாளர் 1/3 2 2 0 0 0
மொத்தம் 2/2 1 பட்டங்கள் 5 2 1 2 0

ஆசியக் கிண்ணம்

தொகு
ஆசியக் கிண்ணம் சாதனை
ஆண்டு சுற்று நிலை போட்டிகள் வெற்றி தோல்வி சமநிலை முடிவு இல்லை
  1984 இரண்டாமிடம் 2/3 2 1 1 0 0
  1986 வெற்றியாளர் 1/3 3 2 1 0 0
  1988 இரண்டாமிடம் 2/4 4 3 1 0 0
  1990-91 இரண்டாமிடம் 2/3 3 2 1 0 0
  1993 ரத்து
  1995 இரண்டாமிடம் 1/4 4 4 0 0 0
  1997 வெற்றியாளர் 3/8 4 2 2 0 0
  2000 இரண்டாமிடம் 2/4 4 2 2 0 0
  2004 வெற்றியாளர் 1/6 6 4 2 0 0
  2008 வெற்றியாளர் 1/6 5 1 0 0 0
  2010 இரண்டாமிடம் 2/4 4 3 1 0 0
  2012 சுற்று 1 4/4 3 0 3 0 0
  2014 வெற்றியாளர் 1/5 5 5 0 0 0
மொத்தம் 12/12 5 பட்டங்கள் 48 33 15 0 0

அவுஸ்திரலேசியா கிண்ணம்

தொகு
Austral-Asia Cup record
ஆண்டு சுற்று நிலை போட்டிகள் வெற்றி தோல்வி சமநிலை முடிவு இல்லை
  1986 அரை இறுதி 3/5 1 0 1 0 0
  1989-90 அரை இறுதி 3/6 3 1 2 0 0
  1994 முதல் சுற்று 6/6 2 0 2 0 0
மொத்தம் 3/3 0 பட்டங்கள் 6 1 5' 0 1

சாதனைகள்

தொகு

துடுப்பாட்ட சாதனைகள்

தொகு
தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள்
தொகு
  • இன்னிங்ஸ் ஒன்றில் அதிகூடிய ஓட்டங்கள்: 952-6, எதிர் இந்தியா, 1997
  • அதிகூடிய இணைப்பாட்டம் : 624, மூன்றாம் விக்கட், குமார் சங்கக்கார மற்றும் மகேல ஜெயவர்த்தன, எதிர் தென்னாபிரிக்கா, 2006
  • இரண்டாம் விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம் : 576, சனத் ஜெயசூரிய மற்றும் ரொஷான் மகாநாம, எதிர் இந்தியா, 1997
  • நான்காம் விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம் : 437, மகேல ஜெயவர்த்தன மற்றும் திலான் சமரவீர, எதிர் பாகிஸ்தான், 2009
  • ஆறாம் விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம் : 351, மகேல ஜெயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜெயவர்த்தன, எதிர் இந்தியா, 2009
ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகள்
தொகு
  • அதிகூடிய ஓட்டங்கள்: 443-9, எதிர் நெதர்லாந்து, ஜூலை 4 2006
  • முதல் விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம் : 286, உபுல் தரங்க மற்றும் சனத் ஜெயசூரிய, எதிர் இங்கிலாந்து, 2006
  • விரைவான அரைச்சதம் : 17பந்துகள், சனத் ஜெயசூரிய, எதிர் பாகிஸ்தான், 1996
  • ஒன்பதாவது விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம்  : 132, அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் லசித் மலிங்க, எதிர் அவுஸ்திரேலியா, 2010
இருபது-20 துடுப்பாட்டப் போட்டிகள்
தொகு
  • அதிகூடிய ஓட்டங்கள்: 260-6, எதிர் கென்யா, 2007
  • அதிகூடிய வெற்றி எல்லை : 172ஓட்டங்கள், எதிர் கென்யா, 2007
  • இரண்டாம் விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம் : 166, குமார் சங்கக்கார மற்றும் மகேல ஜெயவர்த்தன, எதிர் மேற்கிந்தியா, 2010
  • ஒன்பதாவது விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம்  : 44, தில்கார பெர்ணான்டோ மற்றும் லசித் மலிங்க, எதிர் நியூசிலாந்து, 2006

பந்துவீச்சு

தொகு
தேர்வுத் துடுப்பாட்டம்
தொகு
  • அதிகூடிய விக்கட்டுக்கள் : 800, முத்தையா முரளிதரன், 133 போட்டிகள், 1992-2010
  • போட்டி ஒன்றில் அதிகூடிய 10விக்கட்டுக்கள் : 22, முத்தையா முரளிதரன், 133 போட்டிகள், 1992-2010
  • இன்னிங்ஸ் ஒன்றில் அதிகூடிய 5விக்கட்டுக்கள் : 67, முத்தையா முரளிதரன், 133 போட்டிகள், 1992-2010
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
தொகு
  • அதிகூடிய விக்கட்டுக்கள் : 534, முத்தையா முரளிதரன், 350 போட்டிகள், 1993-2011
  • போட்டியொன்றில் சிறந்த பந்துவீச்சு : 19/8, சமிந்த வாஸ், எதிர் சிம்பாப்வே, 2001
இருபது-20 துடுப்பாட்டப் போட்டிகள்
தொகு
  • போட்டியொன்றில் சிறந்த பந்துவீச்சு : 16/6, அஜந்த மென்டிஸ், எதிர் அவுஸ்திரேலியா, 2011

சர்வதேச அரங்குகள்

தொகு
 
 
சரவணமுத்து
 
சிங்களவர் விளையாட்டுக் கழகம்
 
கொழும்பு துடுப்பாட்ட திடல்
 
R. பிரேமதாசா
 
டிரோன் பெர்னாண்டோ அரங்கம்
 
காலி
 
அஸ்கிரிய
 
ரான்கிரி தம்புள்ளை
 
பல்லேகல
 
மகிந்த ராஜபக்ச
 
வெலகெதர
இலங்கையில் உள்ள சர்வதேச அரங்குகள்

டெஸ்ட்

தொகு
எண் அரங்கின் பெயர் இடம் கொள்ளளவு முதல் பயன்பாடு போட்டிகள்
1 பாக்கியசோதி சரவணமுத்து அரங்கம் கொழும்பு 15,000 17 பெப்ரவரி 1982 15
2 அஸ்கிரிய அரங்கம் கண்டி 10,300 22 ஏப்ரல் 1982 21
3 சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம் கொழும்பு 10,000 16 மார்ச் 1984 34
4 கொழும்பு துடுப்பாட்ட திடல்
(தற்போது பயன்படுத்தப்படவில்லை)
கொழும்பு 6,000 24 மார்ச் 1984 3
5 ஆர். பிரேமதாச அரங்கம் கொழும்பு 35,000 28 ஆகத்து 1992 7
6 டிரோன் பெர்னாண்டோ அரங்கம்
(தற்போது பயன்படுத்தப்படவில்லை)
மொறட்டுவை 15,000 8 செப்டம்பர் 1992 4
7 காலி பன்னாட்டு அரங்கம் காலி 35,000 3 சூன் 1998 17
8 முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் Pallekele, கண்டி 35,000 1 திசம்பர் 2010 1

ஒரு நாள் சர்வதேச போட்டி அரங்குகள்

தொகு
எண் அரங்கின் பெயர் அமைவிடம் கொள்ளளவு முதல் பயன்பாடு போட்டிகள்
1 சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம் கொழும்பு 10,000 13 பெப்ரவரி 1982 59
2 பாக்கியசோதி சரவணமுத்து அரங்கம் கொழும்பு 15,000 13 ஏப்ரல் 1983 12
3 டிரோன் பெர்னாண்டோ அரங்கம்
(தற்போது பயன்படுத்தப்படவில்லை)
மொறட்டுவை 15,000 31 மார்ச் 1984 6
4 அஸ்கிரிய அரங்கம் கண்டி 10,300 2 மார்ச் 1986 6
5 ஆர். பிரேமதாச அரங்கம் கொழும்பு 35,000 5 ஏப்ரல் 1986 101
6 காலி பன்னாட்டு அரங்கம் காலி 35,000 25 சூன் 1998 4
7 இரங்கிரி தம்புள்ளை பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம் தம்புள்ளை 16,800 23 மார்ச் 2001 43
8 மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் அம்பாந்தோட்டை 35,000 20 பெப்ரவரி 2011 2
9 முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் கண்டி 35,000 8 மார்ச் 2011 3
10 வெலகெதர அரங்கம்
(இதுவரை ஒரு போட்டிகூட இங்கு நடைபெறவில்லை)
குருணாகல் 10,000 - -

வெளி இணைப்புகள்

தொகு
  1. "ICC Rankings". International Cricket Council.
  2. "Test matches - Team records". ESPNcricinfo.
  3. "Test matches - 2019 Team records". ESPNcricinfo.
  4. "ODI matches - Team records". ESPNcricinfo.
  5. "ODI matches - 2019 Team records". ESPNcricinfo.
  6. "T20I matches - Team records". ESPNcricinfo.
  7. "T20I matches - 2019 Team records". ESPNcricinfo.