ஆசியக் கிண்ணம் 2012
ஆசியக் கிண்ணம் 2012, (2012 Asia Cup) துடுப்பாட்டப் போட்டிகள் 2012 ஆம் ஆண்டு மார்ச் 11 முதல் மார்ச் 22 வரை வங்காளதேசத்தில் இடம்பெற்றன. இது ஆசியக்கிண்ணத்தின் 11வது போட்டித் தொடர் ஆகும்.
நிர்வாகி(கள்) | ஆசியத் துடுப்பாட்ட வாரியம் |
---|---|
துடுப்பாட்ட வடிவம் | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | ரொபின் வட்டச் சுற்று, Knockout |
நடத்துனர்(கள்) | வங்காளதேசம் |
வாகையாளர் | பாக்கித்தான் [1][2][3] (2-ஆம் தடவை) |
மொத்த பங்கேற்பாளர்கள் | 4 |
மொத்த போட்டிகள் | 7 |
தொடர் நாயகன் | சாக்கிப் அல் அசன்[4][5] |
அதிக ஓட்டங்கள் | விராட் கோலி (357)[6] |
அதிக வீழ்த்தல்கள் | உமர் குல் (9)[7] |
ஆசியாவின் நான்கு தேர்வுப் போட்டிப் பங்காளர்களான இந்தியா, பாக்கித்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் இப்போட்டித்தொடரில் பங்குபற்றின. இறுதிப் போட்டியில் பாக்கித்தான் அணி வங்காளதேசத்தை 2 ஓட்டங்களால் வென்றது. 2010 ஆம் ஆண்டு போட்டித்தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது[8].
பின்னணி
தொகுஇப்போட்டித்தொடரை நடத்துவதற்கு சீனா குனாங்சூ மாகானத்தில் நடத்த விருப்பம் தெரிவித்திருந்தது[9], ஆனாலும் ஆசியத் துடுப்பாட்ட வாரியம் வங்காளதேசத்தில் இப்போட்டித் தொடரை நடத்தத் தீர்மானித்தது. 1988 இலும் 2000 ஆம் ஆண்டிலும் வங்காளதேசத்தில் இப்போட்டிகள் இடம்பெற்றிருந்தன[8].
அரங்கங்கள்
தொகுஇப்போட்டித்தொடரின் அனைத்து 7 போட்டிகளும் மிர்ப்பூர் தாணா மாவட்டத்தில் உள்ள சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெறுகின்றன[10].
நகரம் | அரங்கம் | கொள்ளளவு | ஆட்டங்கள் |
---|---|---|---|
டாக்கா | சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம் |
26,000 | 7 |
அணிகள்
தொகுவங்காளதேசம் [11] | இந்தியா[12] | பாக்கித்தான் [13] | இலங்கை [14] |
---|---|---|---|
முஸ்பிக்குர் ரகீம் (த, குகா) | மகேந்திர சிங் தோனி (c) & (wk) | மிஸ்பாஹுல் ஹக் (c) | மகேல ஜயவர்தன (c) |
மஹ்முதுல்லா (vc) | விராட் கோலி (vc) | முகம்மது ஹஃபீஸ் | அஞ்செலோ மாத்தியூஸ் (vc) |
தமீம் இக்பால் | சச்சின் டெண்டுல்கர் | நசீர் ஜம்சீட் | திலகரத்ன டில்சான் |
இம்ருல் கயீஸ் | கவுதம் கம்பீர் | யூனிஸ்கான் (vc) | உபுல் தரங்க |
நசிமுத்தீன் | சுரேஷ் ரைனா | அசாத் சஃபீக் | குமார் சங்கக்கார (wk) |
ஜகருல் இசுலாம் (wk) | ரோகித் சர்மா | உமர் அகமல் | சாமர துனுசிங்க (wk) |
சப்ராஸ் அகமது (wk) | மனோஜ் திவாரி | அசார் அலி | லகிரு திரிமான்ன |
சகீப் அல் அசன் | யூசுஃப் பதான் | சாகித் அஃபிரிடி | திசாரா பெரேரா |
நசீர் உசைன் | இர்பான் பதான் | அம்மாத் ஆசம் | சச்சித்திர சேனநாயக்க |
எலியாசு சன்னி | ரவீந்திர ஜடேஜா | சப்ராஸ் அகமது (wk) | சீக்குகே பிரசன்னா |
அப்துர் ரஜாக் | ரவிச்சந்திரன் அசுவின் | சயீத் அஜ்மல் | பர்வீஸ் மஹ்ரூப் |
முசாரப் முர்தசா | ராகுல் சர்மா | அப்துர் ரகுமான் | நுவன் குலசேகர |
சகாதத் ஹொசைன் | பிரவீண் குமார் | உமர் குல் | லசித் மாலிங்க |
நஜ்முல் உசைன் | வினய் குமார் | வகாப் ரியாஸ் | சுரங்க லக்மால் |
சைபுல் இசுலாம் | அசோக் திண்டா | சிசாஸ் சீமா |
புள்ளிகள் அட்டவணை
தொகுநிலை | அணி | வி | வெ | தோ | வெ/தோ | NR | ஊபு | புள்ளி | HTH | NRR | For | Against |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | பாக்கித்தான் | 3 | 2 | 1 | 0 | 0 | 1 | 9 | -- | 0.4439 | 780 (139.5) | 759 (147.5) |
2 | வங்காளதேசம் | 3 | 2 | 1 | 0 | 0 | 0 | 8 | 1 | 0.0223 | 746 (136.3) | 762 (140) |
3 | இந்தியா | 3 | 2 | 1 | 0 | 0 | 0 | 8 | 0 | 0.3774 | 923 (147.5) | 876 (149.2) |
4 | இலங்கை | 3 | 0 | 3 | 0 | 0 | 0 | 0 | -- | -0.8869 | 653 (140) | 705 (127) |
ஆட்டங்கள்
தொகுபிரிவு ஆட்டங்கள்
தொகுஅனைத்தும் உள்ளூர் நேரப்படி (ஒசநே+06:00)
ஆட்டம் 1
தொகுஎ
|
||
சக்கீப் அல் அசன் 64 (66)
உமர் குல் 3/58 (9.1) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ஆட்டம் 2
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ஆட்டம் 3
தொகுஎ
|
||
குமார் சங்கக்கார 71 (92)
ஐசாஸ் சீமா 4/43 (9) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- பாக்கித்தான் ஒரு ஊக்கப் புள்ளியைப் பெற்றது.
ஆட்டம் 4
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- சச்சின் டெண்டுல்கர் (இந்) பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 100வது சதமடித்த முதலாவது வீரரானார்[16][17][18].
ஆட்டம் 5
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- விராட் கோலியின் ஓட்ட எண்ணிக்கை ஆசியக் கிண்ண விளையாட்டு ஒன்றில் எடுக்கப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகும்[19].
- நசீர் ஜம்சீட், முகம்மது ஹஃபீஸ் ஆகியோரின் தொடக்க ஆட்ட எண்ணிக்கை 224, பாக்கித்தான் எ. இந்தியா ஆட்டங்களில் அதிகூடியதாகும்[20].
ஆட்டம் 6
தொகுஎ
|
||
சமார கப்புகெதர 62 (92)
நசுமுல் உசைன் 3/32 (8) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக வங்காளதேசத்தின் ஆட்டப் பத்துவீச்சுகள் 40 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது, வெற்றி பெற 212 ஓட்டங்கள் தேவைப்பட்டது டக்வோர்த் லூயிஸ் முறை
- வங்காளதேசம் இறுதிப் போட்டிக்கு விளையாடத் தகுதி பெற்றது.
இறுதி ஆட்டம்
தொகுஎ
|
||
சப்ராஸ் அகமது 46* (52)
அப்துர் ரசாக் 2/26 (10) |
சகீப் அல் அசன் 68 (72)
ஐசாஸ் சீமா 3/46 (7) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேச அணி களத்தடுப்பாடத் தீர்மானித்தது.[21]
- 2000 ஆசியக் கிண்ணத்துக்குப் பின்னர் பாக்கித்தான் அணி இரண்டாவது தடவையாக ஆசியக் கிண்ணத்தைக் கைப்பற்றியிருக்கிறது.[22]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ban vs Pak: Pakistan beat Bangladesh in thrilling final to clinch Asia Cup". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 22 March 2012 16:08 (UTC). பார்க்கப்பட்ட நாள் 22 March 2012 17:12 (UTC).
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑
Diwan, Kunal (22 March 2012 16:01 (UTC)). "Heartbreak for Bangladesh, high fives for Pakistan in Asia Cup final". Yahoo! Cricket. பார்க்கப்பட்ட நாள் 22 March 2012 17:20 (UTC).
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑
Purohit, Abhishek (22 March 2012). "Pakistan prevail over gutsy Bangladesh". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 March 2012 17:25 (UTC).
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Asia Cup – Final". ESPNCricinfo. 22 March 2012. பார்க்கப்பட்ட நாள் 22 March.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Pakistan wins Asia Cup tournament in a nail biting final". Asian Tribune. 22 March 2012. பார்க்கப்பட்ட நாள் 23 March 2012.
- ↑ "Records / Asia Cup, 2011/12 / Most runs". =ESPNCricinfo. 22 March 2012. பார்க்கப்பட்ட நாள் 22 March 2012.
{{cite web}}
: CS1 maint: extra punctuation (link) - ↑ "Records / Asia Cup, 2011/12 / Most wickets". ESPNCricinfo. 22 March 2012. பார்க்கப்பட்ட நாள் 22 March 2012.
- ↑ 8.0 8.1 2012 Cricket Asia Cup Schedule
- ↑ Asia Cup 20120 Itinerary பரணிடப்பட்டது 2014-04-08 at the வந்தவழி இயந்திரம் Altius Cricket Retrieved on March 10, 2012
- ↑ Shere Bangla National Stadium. இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. 21 December 2011. Retrieved 10 December 2011
- ↑ "Asia Cup: Tamim out of Bangladesh squad, Mortaza returns". Cricinfo. 5 March 2012. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச்சு 2.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Asia Cup: Sehwag rested; Yusuf and Dinda back". Yahoo! Cricket. 29 February 2012. பார்க்கப்பட்ட நாள் 29 February 2012.
- ↑ "ஆசியக் கிண்ணம்: நசீர் ஜம்சீட், சப்ராஸ் அகமது பாக்கித்தான் அணியில்". Cricinfo. 3 மார்ச்சு 2. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச்சு 2012.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Asia Cup: Herath left out of Asia Cup squad". Cricinfo. 2 மார்ச்சு 2012. பார்க்கப்பட்ட நாள் 2 மார்ச்சு 2012.
- ↑ "Points Table | Asia Cup | ESPN Cricinfo". ESPN Cricinfo.
- ↑ "Tendulkar scores his 100th international century". ESPN Cricinfo. 2012-03-16.
- ↑ "Sachin Tendulkar finally hits 100th international century". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 16/3/2012 11:10 (UTC).
- ↑ n:பன்னாட்டுப் போட்டிகளில் நூறாவது சதமடித்து சாதனை படைத்தார் சச்சின் டெண்டுல்கர், விக்கிசெய்திகளில்
- ↑ Gupta, Rajneesh. "Statistical highlights, Ind vs Pak, Asia Cup". 18 March 2012. Cricketnext.in.com. Archived from the original on 20 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 18 March 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ Purohit, Abhishek. "Kohli demolishes Pakistan in record chase". பார்க்கப்பட்ட நாள் 18 மார்ச் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Bangladesh win toss, put Pak to bat". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 22 March 2012 8:07 (UTC). Archived from the original on 9 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 22 March 2012 10:29 (UTC).
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ Ramakrishnan, Madhusudhan (22 March 2012). "Middle-over batting costs Bangladesh". ESPN Cricinfo.