முதன்மை பட்டியைத் திறக்கவும்

அசாத் சஃபீக்

அசாத் சஃபீக் (Asad Shafiq, பிறப்பு: ஜனவரி 28, 1986) பாக்கிஸ்தான், கராச்சி இல் பிறந்த இவர் பாக்கிஸ்தான் அணியின் மட்டையாளர், பாக்கிஸ்தான் தேசிய அணி, பாக்கிஸ்தான் வடமேற்கு அணி, கராச்சி துடுப்பாட்ட அணி, கராச்சி புளுஸ்அணி, கராச்சி டோல்பின்ஸ், வட பாக்கிஸ்தான் ஏ அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார். ஆகஸ்ட் 2018 ஆம் ஆண்டில் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் 33 வீரர்களுக்கு மத்திய ஒப்பந்தம் பெற்ற வீரர்களாக அறிவித்தது. அதில் இவரும் ஒருவர்.[1][2]

அசாத் சஃபீக்
பாக்கித்தானின் கொடி பாக்கிஸ்தான்
இவரைப் பற்றி
பிறப்பு 28 சனவரி 1986 (1986-01-28) (அகவை 33)
கராச்சி, பாக்கிஸ்தான்
வகை மட்டையாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை புறத்திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 177) 21 ஜுன், 2010: எ வங்காளதேசம்
அனைத்துலகத் தரவுகள்
ஒ.நாமுதல்ஏ.தர
ஆட்டங்கள் 3 35 34
ஓட்டங்கள் 86 2535 1137
துடுப்பாட்ட சராசரி 28.66 43.7 37.90
100கள்/50கள் 0/1 8/7 1/10
அதிகூடிய ஓட்டங்கள் 50 153 125*
பந்துவீச்சுகள் - 368 165
வீழ்த்தல்கள் - 6 2
பந்துவீச்சு சராசரி - 33.00 83.50
5 வீழ்./ஆட்டம் - 0 0
10 வீழ்./போட்டி - 0 n/a
சிறந்த பந்துவீச்சு - NA 0
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் -/- 18/– None

21 ஜுன், 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

சான்றுகள்தொகு

  1. "PCB Central Contracts 2018–19". Pakistan Cricket Board. பார்த்த நாள் 6 August 2018.
  2. "New central contracts guarantee earnings boost for Pakistan players". ESPN Cricinfo. பார்த்த நாள் 6 August 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாத்_சஃபீக்&oldid=2732567" இருந்து மீள்விக்கப்பட்டது