ஆசியக் கிண்ணம் 2014

ஆசியக் கிண்ணம் 2014, (2014 Asia Cup) ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளான ஆசியக்கிண்ணத்தின் 12வது போட்டித் தொடர் ஆகும். இது 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 முதல் மார்ச் 8 வரை வங்காளதேசத்தில் நடைபெற்றது. இதற்கு முந்தைய போட்டியில் பாக்கித்தான் வெற்றி பெற்றிருந்தது.[3]

2014 ஆசியக் கிண்ணம்
2014 ஆசியக்கிண்ணத்தின் சின்னம்
நிர்வாகி(கள்)ஆசியத் துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வடிவம்ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
போட்டித் தொடர் வடிவம்சுழல்முறை
நடத்துனர்(கள்) வங்காளதேசம்
வாகையாளர் இலங்கை (5-ஆம் தடவை)
மொத்த பங்கேற்பாளர்கள்5
மொத்த போட்டிகள்11
தொடர் நாயகன்இலங்கை லகிரு திரிமான்ன
அதிக ஓட்டங்கள்இலங்கை லகிரு திரிமான்ன (279) [1]
அதிக வீழ்த்தல்கள்இலங்கை லசித் மாலிங்க (11) [2]
2012
2016

ஆசியாவின் நான்கு தேர்வுப் போட்டிப் பங்காளர்களான இந்தியா, பாக்கித்தான், இலங்கை, வங்காளதேசம் மற்றும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் துணை உறுப்பினரான ஆப்கானித்தான் ஆகிய அணிகள் இப்போட்டித்தொடரில் பங்குபற்றின. ஆப்கானித்தான் அணியினர் முதன்முதலாக ஓர் 50 பந்துமாற்றப் போட்டியில் பங்கேற்றனர். மொத்தம் 11 ஆட்டங்கள் இடம்பெற்றன.[4] மார்ச் 8 இல் நடந்த இறுதிப் போட்டியில் இலங்கை அணி பாக்கித்தான் அணியை 5 இலக்குகளால் வென்று ஆசியக் கிண்ணத்தை ஐந்தாவது தடவையாகப் பெற்றுக் கொண்டது.[5]

அணிகள்

தொகு
  ஆப்கானித்தான்[6]   வங்காளதேசம்[7]   இந்தியா[8][9]   பாக்கித்தான்[10]   இலங்கை[11]

இந்திய அணிக்கு தலைவராக மகேந்திர சிங் தோனி இருந்தும் காயங்கள் காரணமாக விளையாட இயலாது போனதால் விராட் கோலி தலைவராகவும் தினேஷ் கார்த்திக் குச்சிக் காப்பாளராகவும் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளனர். சகீப் அல் அசனுக்கு ஓராட்டம் ஆடத் தடை இருப்பதால் இந்தியா, ஆப்கானித்தான் உடனான இரு ஆட்டங்களில் ஆட மாட்டார். தமீம் இக்பால் வங்காளதேச அணியிலிருந்து காயங்கள் காரணமாக விளையாடமாட்டார்.[12]

நிகழிடங்கள்

தொகு
வங்காளதேசத்தில் நிகழிடங்கள்
நாராயண்கஞ்ச் டாக்கா
பதுல்லா ஓசுமானி விளையாட்டரங்கம் சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம்
23°39′0.58″N 90°29′19.72″E / 23.6501611°N 90.4888111°E / 23.6501611; 90.4888111 23°48′24.9″N 90°21′48.9″E / 23.806917°N 90.363583°E / 23.806917; 90.363583
கொள்ளளவு: 18,000 கொள்ளளவு: 26,000
 

நிரல்களும் முடிவுகளும்

தொகு

குழு நிலை

தொகு

மூலம்: கிரிக்இன்ஃபோ [13]

அணி வி வெ தோ முஇ நிஓவி பு
  இலங்கை 4 4 0 0 +0.773 17
  பாக்கித்தான் 4 3 1 0 +0.349 13
  இந்தியா 4 2 2 0 +0.450 9
  ஆப்கானித்தான் 4 1 3 0 -1.278 4
  வங்காளதேசம் 4 0 4 0 -0.259 0
     இறுதிப் போட்டிக்குத் தெரிவு

குழுநிலை முடிவுகள்

தொகு
25 பெப்ரவரி
14:00 (ப/இ)
புள்ளியட்டை
பாக்கித்தான்  
296/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
  இலங்கை
284 (48.5 பந்துப் பரிமாற்றங்கள்)
லகிரு திரிமான்ன 102 (110)
உமர் குல் 2/38 (8 பந்துப் பரிமாற்றங்கள்)
உமர் அக்மல் 74 (72)
லசித் மாலிங்க 5/52 (9.5 பந்துப் பரிமாற்றங்கள்)
இலங்கை 12 ஓட்டங்களில் வென்றது[14]
பதுல்லா ஓசுமானி விளையாட்டரங்கம், நாராயண்கஞ்ச்
நடுவர்கள்: யோகன் குளோட்டு (தெஆ) and புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி)
ஆட்ட நாயகன்: லசித் மாலிங்க (இல)
  • நாணயச் சுழற்சியில் இலங்கை வென்று துடுப்பாடத் தீர்மானித்தது

26 பெப்ரவரி
14:00
புள்ளியட்டை
முஷ்பிகுர் ரகீம் 117 (113)
முகம்மது சமி 4/50 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
விராட் கோலி 136 (122)
சியாஉர் ரஹ்மான் 1/20 (5 பந்துப் பரிமாற்றங்கள்)
இந்தியா ஆறு இலக்குகளில் வெற்றி பெற்றது
பதுல்லா ஓசுமானி விளையாட்டரங்கம், நாராயண்கஞ்ச்
நடுவர்கள்: பில்லி பௌடன் (நிசி) and நைஜல் லோங் (இங்)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்)
  • நாணயச் சுழற்சியில் இந்தியா வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது
  • முகம்மது சமி தனது ஆட்டவாழ்வில் சாதனையாக 50 ஓட்டங்களுக்கு 4 இலக்குகள் வீழ்த்தியுள்ளார்.

27 பெப்ரவரி
14:00
புள்ளியட்டை
ஆப்கானித்தான்  
248/8 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
  பாக்கித்தான்
176 (47.2 பந்துப் பரிமாற்றங்கள்)
உமர் அக்மல் 102 (89)*
மிர்வைஸ் அஸ்ரப் 2/29 (8 பந்துப் பரிமாற்றங்கள்)
நூர் அலி 44 (63)
முகம்மது ஹஃபீஸ் 3/29 (9.2 பந்துப் பரிமாற்றங்கள்)
பாக்கித்தான் 72 ஓட்டங்களில் வென்றது
பதுல்லா ஓசுமானி விளையாட்டரங்கம், நாராயண்கஞ்ச்
நடுவர்கள்: பில்லி பௌடன் (நியூ), யோகன் குளோட்டு (தெஆ)
ஆட்ட நாயகன்: உமர் அக்மல் (பாக்)
  • நாணயச் சுழற்சியில் ஆப்கானித்தான் வென்று களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது

28 பெப்ரவரி
14:00
புள்ளியட்டை
இந்தியா  
264/9 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
  இலங்கை
265/8 (49.2 பந்துப் பரிமாற்றங்கள்)
ஷிகர் தவான் 94 (114)
அஜந்த மென்டிஸ் 4/60 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
குமார் சங்கக்கார 103 (84)
ரவீந்திர ஜடேஜா 3/30 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
இலங்கை இரண்டு இலக்குகளில் வென்றது
பதுல்லா ஓசுமானி விளையாட்டரங்கம், நாராயண்கஞ்ச்
நடுவர்கள்: நைஜல் லோங் (இங்), புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி)
ஆட்ட நாயகன்: குமார் சங்கக்கார (இல)
  • நாணயச் சுழற்சியில் இலங்கை வென்று களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது

1 மார்ச்
14:00
புள்ளியட்டை
ஆப்கானித்தான்  
254/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
  வங்காளதேசம்
222 (47.5 பந்துப் பரிமாற்றங்கள்)
அஷ்கர் ஸ்டானிக்சை 90* (103)
அராஃபத் சன்னி 2/44 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
மொமினுல் அக் 50 (72)
முகம்மது நபி (துடுப்பாட்டக்காரர்) 3/44 (9.4 பந்துப் பரிமாற்றங்கள்)
ஆப்கானித்தான் 32 ஓட்டங்களால் வெற்றி
பதுல்லா ஓசுமானி விளையாட்டரங்கம், பாத்துல்லா
நடுவர்கள்: பில்லி பௌடன் (நியூசி), ஜொகான் குளோயிட் (தென்)
ஆட்ட நாயகன்: ஷமீயுல்லாஹ் சின்வாரி (ஆப்)
  • நாணயச் சுழற்சியில் வங்காளதேசம் வென்று களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது

2 மார்ச்
14:00
புள்ளியட்டை
இந்தியா  
245/8 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
  பாக்கித்தான்
249/9 (49.4 பந்துப் பரிமாற்றங்கள்)
அம்பாதி ராயுடு 58 (62)
சயீத் அஜ்மல் 3/40 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
முகம்மது ஹஃபீஸ் 75 (117)
ரவிச்சந்திரன் அசுவின் 3/44 (9.4 பந்துப் பரிமாற்றங்கள்)
பாக்கித்தான் 1 இலக்கால் வெற்றி
சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், மிர்ப்பூர்
நடுவர்கள்: நைஜல் லோங் (இங்), புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி)
ஆட்ட நாயகன்: முகம்மது ஹஃபீஸ் (பாக்)
  • நாணயச் சுழற்சியில் பாக்கித்தான் வென்று களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது

3 மார்ச்
14:00
புள்ளியட்டை
இலங்கை  
253/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
  ஆப்கானித்தான்
124 (38.4 பந்துப் பரிமாற்றங்கள்)
குமார் சங்கக்கார 76 (102)
மிர்வைஸ் அஸ்ரப் 2/29 (8 பந்துப் பரிமாற்றங்கள்)
இலங்கை 129 ஓட்டங்களால் வெற்றி
சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், மிர்ப்பூர்
நடுவர்கள்: ஜொகான் கிளீட் (தென்), புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி)
ஆட்ட நாயகன்: குமார் சங்கக்கார (SL)
  • நாணயச் சுழற்சியில் இலங்கை வென்று துடுப்பாடத் தீர்மானித்தது
  • இவ்வாட்ட முடிவை அடுத்து, இலங்கை இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.

4 மார்ச்
14:00
புள்ளியட்டை
வங்காளதேசம்  
326/3 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
  பாக்கித்தான்
329/7 (49.5 பந்துப் பரிமாற்றங்கள்)
அனாமுல் அக் 100 (132)
சயீத் அஜ்மல் 2/61 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
அகமது சேசாட் 103 (123)
மொனிமுல் அக் 2/37 (9 பந்துப் பரிமாற்றங்கள்)
பாக்கித்தான் 3 இலக்குகளால் வெற்றி
சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், மிர்ப்பூர்
நடுவர்கள்: ஜொகான் கிளீட் (தென்), நைஜல் லோங் (இங்)
ஆட்ட நாயகன்: சாகித் அஃபிரிடி (பாக்)
  • நாணயச் சுழற்சியில் வங்காளதேசம் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது
  • இவ்வாட்ட முடிவை அடுத்து, பாக்கித்தான் இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.

5 மார்ச்
14:00
புள்ளியட்டை
ஆப்கானித்தான்  
159 (45.2 பந்துப் பரிமாற்றங்கள்)
  இந்தியா
160/2 (32.2 பந்துப் பரிமாற்றங்கள்)
ஷமீயுல்லாஹ் சின்வாரி 50 (73)
ரவீந்திர ஜடேஜா 4/30 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
ஷிகர் தவான் 60 (78)
மிர்வைஸ் அஸ்ரப் 1/26 (5 பந்துப் பரிமாற்றங்கள்)
இந்தியா 8 இலக்குகளால் வெற்றி
சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், மிர்ப்பூர்
நடுவர்கள்: பில்லி பௌடன் (நியூ), நைஜல் லோங் (இங்)
ஆட்ட நாயகன்: ரவீந்திர ஜடேஜா (இந்)
  • நாணயச் சுழற்சியில் இந்தியா வென்று களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது

6 மார்ச்
14:00
புள்ளியட்டை
வங்காளதேசம்  
204/9 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
  இலங்கை
208/7 (49 பந்துப் பரிமாற்றங்கள்)
அனாமுல் அக் 49 (86)
அசான் பிரியஞ்சன் 2/11 (3 பந்துப் பரிமாற்றங்கள்)
இலங்கை 3 இலக்குகளால் வெற்றி
சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், மிர்ப்பூர்
நடுவர்கள்: பில்லி பௌடன் (நியூ), புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி)
ஆட்ட நாயகன்: அஞ்செலோ மாத்தியூஸ் (இல)
  • நாணயச் சுழற்சியில் வங்காளதேசம் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது

இறுதியாட்டம்

தொகு
8 மார்ச் 2014
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
பாக்கித்தான்  
260/5 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
  இலங்கை
261/5 (46.2 பந்துப் பரிமாற்றங்கள்)
பவாட் ஆலம் 114* (134)
லசித் மாலிங்க 5/56 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
லகிரு திரிமான்ன 101 (108)
சயீத் அஜ்மல் 3/26 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
இலங்கை 5 இலக்குகளால் வெற்றி
சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், மிர்ப்பூர்
நடுவர்கள்: நைஜல் லோங் (இங்.), புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி)
ஆட்ட நாயகன்: லசித் மாலிங்க (இல)
  • நாணயச் சுழற்சியில் பாக்கித்தான் வெற்றி பெற்று துடுப்பாடத் தீர்மானித்தது.

மேற்சான்றுகள்

தொகு
  1. "Cricket Records | Asia Cup, 2013/14 | Records | Most runs | ESPN Cricinfo". Stats.espncricinfo.com. 1970-01-01. பார்க்கப்பட்ட நாள் 2014-03-08.
  2. "Cricket Records | Asia Cup, 2013/14 | Records | Most wickets | ESPN Cricinfo". Stats.espncricinfo.com. 1970-01-01. பார்க்கப்பட்ட நாள் 2014-03-08.
  3. "Pakistan to take part in Asia Cup". கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 18 January 2014.
  4. "Asia Cup 2014 Schedule".
  5. "SL win Asia Cup title for fifth time". பிடிஐ. டெய்லிமிரர். 8 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  6. ESPNCricinfo staff (17 February 2014). "Afghanistan name uncapped Tarakai for World T20". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 2014-02-20T13:30:00Z. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. ESPNCricinfo staff (22 February 2014). "Injured Tamim ruled out of Asia Cup". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 2014-02-23T10:00:00Z. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. ESPNCricinfo staff (11 February 2014). "Raina out of Asia Cup squad". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 2014-02-20T13:30:00Z. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. ESPNCricinfo staff (20 February 2014). "Dhoni out of Asia Cup with side strain". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 2014-02-21T09:15:00Z. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  10. ESPNCricinfo staff (14 February 2014). "Shoaib Malik, Kamran Akmal recalled for World T20". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 2014-02-20T13:30:00Z. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  11. ESPNCricinfo staff (17 February 2014). "No surprises in SL World T20 squad". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 2014-02-20T13:30:00Z. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  12. ESPNCricinfo staff (22 February 2014). "Injury rules Tamim out of Asia Cup". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 2014-02-23T16:30:00Z. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  13. "Records / Asia Cup, 2014 / Points Table". ESPNCricinfo. 8 March 2014.
  14. http://www.espncricinfo.com/asia-cup-2014/content/current/story/722639.html

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசியக்_கிண்ணம்_2014&oldid=3830156" இலிருந்து மீள்விக்கப்பட்டது