அராஃபத் சன்னி

வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர்

அராஃபத் சன்னி (Arafat Sunny பிறப்பு: செப்டம்பர் 29 1986), வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் 44, ஏ-தர போட்டிகள் 37 ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார்.

அராஃபத் சன்னி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அராஃபத் சன்னி
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஏ-தர T20
ஆட்டங்கள் 44 37 5
ஓட்டங்கள் 1,008 292 19
மட்டையாட்ட சராசரி 21.91 15.36 9.50
100கள்/50கள் –/2 –/1 –/–
அதியுயர் ஓட்டம் 55 51* 11
வீசிய பந்துகள் 9,180 1,515 108
வீழ்த்தல்கள் 159 35 5
பந்துவீச்சு சராசரி 23.22 25.74 24.80
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
12
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1
சிறந்த பந்துவீச்சு 7/50 4/17 2/25
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
22/– 16/– 1/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 17 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=அராஃபத்_சன்னி&oldid=2216406" இலிருந்து மீள்விக்கப்பட்டது