அணி | வி | வெ | தோ | ச | முஇ | நிஓவி | புள்ளி |
---|---|---|---|---|---|---|---|
நியூசிலாந்து | 6 | 6 | 0 | 0 | 0 | +2.564 | 12 |
ஆத்திரேலியா | 6 | 4 | 1 | 0 | 1 | +2.257 | 9 |
இலங்கை | 6 | 4 | 2 | 0 | 0 | +0.371 | 8 |
வங்காளதேசம் | 6 | 3 | 2 | 0 | 1 | +0.136 | 7 |
இங்கிலாந்து | 6 | 2 | 4 | 0 | 0 | −0.753 | 4 |
ஆப்கானித்தான் | 6 | 1 | 5 | 0 | 0 | −1.183 | 2 |
இசுக்காட்லாந்து | 6 | 0 | 6 | 0 | 0 | −2.218 | 0 |
2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் (2015 Cricket World Cup) 11-ஆவது துடுப்பாட்ட உலகக்கிண்ணமாகும். இதனை ஆத்திரேலியாவும் நியூசிலாந்தும் இணைந்து நடத்தின. போட்டிகள் 2015 பெப்ரவரி 14 தொடக்கம் மார்ச் 29 வரை நடைபெற்றன. மொத்தம் 14 நாடுகள் பங்குபற்றிய 44 போட்டிகள் 14 அரங்குகளில் இடம்பெற்றன. ஆத்திரேலியா 26 போட்டிகளை அடிலெயிட், பிரிஸ்பேன், கான்பரா, ஹோபார்ட், மெல்பேர்ண், பேர்த், சிட்னி ஆகிய நகரங்களிலும், நியூசிலாந்து 23 போட்டிகளை ஆக்லன்ட், கிறைஸ்ட்சேர்ச், துனெடின், ஆமில்ட்டன், நேப்பியர், நெல்சன், வெலிங்டன் ஆகிய நகரங்களிலும் நடத்தின.[2]
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
---|---|
துடுப்பாட்ட வடிவம் | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | தொடர் சுழல் முறை மற்றும் வெளியேற்றம் |
நடத்துனர்(கள்) | ஆத்திரேலியா நியூசிலாந்து |
வாகையாளர் | ஆத்திரேலியா (5-ஆம் தடவை) |
மொத்த பங்கேற்பாளர்கள் | 14[1] |
மொத்த போட்டிகள் | 49 |
தொடர் நாயகன் | மிட்செல் ஸ்டார்க் |
அதிக ஓட்டங்கள் | மார்ட்டின் கப்டில் (547) |
அதிக வீழ்த்தல்கள் | மிட்செல் ஸ்டார்க் (22) டிரென்ட் போல்ட் |
அலுவல்முறை வலைத்தளம் | CricketWorldCup.com |
இப்போட்டிகளை ஏற்றுநடத்தும் உரிமை 2011 உலகக்கிண்ணம் மற்றும் 2019 உலகக்கிண்ணங்களை ஏலம் விடும்போது தீர்மானிக்கப்பட்டது. 2011 உலகக்கிண்ணம் நடத்த நான்கு ஆசிய தேர்வுத் துடுப்பாட்டம் ஆடும் நாடுகளான இந்தியா, பாக்கித்தான், இலங்கை மற்றும் வங்காள தேசம் இணைந்து பத்துக்கு மூன்று என்ற வாக்குகளில் தேர்வானது (ஆயினும் பின்னர் பாக்கித்தான் ஏற்று நடத்தும் உரிமையை இழந்தது). டாசுமானிய நாடுகளின் முயற்சியால் கவரப்பட்ட பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை 2015 உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்தும் உரிமையை ஆத்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் வழங்கியது.[3][4] 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் போட்டிகளை ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இரண்டாம் முறையாக, 1992ஆம் ஆண்டிற்குப் பிறகு, இணைந்து நடத்துகின்றன. சச்சின் டெண்டுல்கர் இச்சுற்றுத்தொடரின் தூதுவராக பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் நியமிக்கப்பட்டார்.[5]
2011 இல் இந்திய உபகண்டத்தில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணியை 6 இழப்புகளால் வெற்றி கொண்ட இந்திய அணி இம்முறை நடப்பு வாகையாளராக போட்டியிட்டது. பிரிவு ஆ-வைச் சேர்ந்த அணிகளான இந்தியாவிற்கும் பாக்கித்தானுக்கும் இடையிலான 15 பெப்ரவரி 2015 நடைபெற்ற போட்டியின் நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் 12 நிமிடங்களுக்குள்ளேயே விற்று முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.[6]
மெல்பேர்ண் துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்து, ஆத்திரேலிய அணிகள் மோதின. 93,013 பார்வையாளர்களின் முன்னிலையில் நடைபெற்ற இவ்வாட்டத்தில்[7] ஆத்திரேலியா 7 இழப்பகளால் நியூசிலாந்தை வென்று ஐந்தாவது தடவையாக உலகக்கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.
போட்டி நடத்தும் நாடுகள் தெரிவு
தொகுபோட்டித்தொடர் வகை
தொகு2011 ஆண்டின் உலகக்கிண்ணத்தைப் போல இந்தப் போட்டியில் 14 அணிகள் ஒவ்வொரு குழுவிலும் ஏழு அணிகள் வீதமாக இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.[8] ஒவ்வொரு குழுவிலும் முதல் நான்கு அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும். அதன் பின்னர் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் நடைபெறும். இறுக்கமாக வரும் ஆட்டங்களுக்கு சிறப்பு நிறைவு முறையைப் பயன்படுத்துவது என்று 29 சனவரி 2015 அன்று முடிவெடுக்கப்பட்டது.[9] லீக் தொடர்களில் பங்கேற்கும் அணிகள் வெளியேறும் வரை குறைந்தது ஆறு ஆட்டங்கள் விளையாடும்.
- காலிறுதிப் போட்டிகள் நடைபெறும் இடங்கள்: சிட்னி, மெல்பேர்ண், அடிலெயிட், வெலிங்டன்
- அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும் இடங்கள்: அடிலெயிட் , சிட்னி
- இறுதிப் போட்டி நடைபெறும் இடம்: மெல்பேர்ண்
தகுதி
தொகுபன்னாட்டுத் துடுப்பாட்ட அவையில் முழு அங்கம் வகிக்கும் பத்து நாடுகள் அனைத்தும் நேரடியாக உலகக்கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெறும்.
தகுதி பெற்ற அணிகள்
தொகுஅணிகள் | முறை | தோற்றங்கள் | கடந்த தோற்றம் | முந்தைய சிறந்த செயல்திறன் | நிலை[nb 1] | குழு |
---|---|---|---|---|---|---|
இங்கிலாந்து | முழு அங்கத்துவ நாடுகள் | 10 | 2011 | இரண்டாம் நிலை (1979, 1987, 1992) | 1 | அ |
தென்னாப்பிரிக்கா | 6 | 2011 | அரையிறுதி (1992, 1999, 2007) | 2 | ஆ | |
இந்தியா | 10 | 2011 | வெற்றி (1983, 2011) | 3 | ஆ | |
ஆத்திரேலியா | 10 | 2011 | வெற்றி (1987, 1999, 2003, 2007) | 4 | அ | |
இலங்கை | 10 | 2011 | வெற்றி (1996) | 5 | அ | |
பாக்கித்தான் | 10 | 2011 | வெற்றி (1992) | 6 | ஆ | |
மேற்கிந்தியத் தீவுகள் | 10 | 2011 | வெற்றி (1975, 1979) | 7 | ஆ | |
வங்காளதேசம் | 4 | 2011 | சூப்பர் 8 (2007) | 8 | அ | |
நியூசிலாந்து | 10 | 2011 | அரையிறுதி (1975, 1979, 1992, 1999, 2007, 2011) | 9 | அ | |
சிம்பாப்வே | 8 | 2011 | சூப்பர் 6 (1999, 2003) | 10 | ஆ | |
அயர்லாந்து | 2011–13 பன்னாட்டுத் துடுப்பாட்ட கழகத்தின் சாம்பியன்ஷிப் |
2 | 2011 | சூப்பர் 8 (2007) | 11 | ஆ |
ஆப்கானித்தான் | 0 | — | — | 12 | அ | |
இசுக்காட்லாந்து[10] | 2014 பதுஅ உலககிண்ண தகுநிலைப் போட்டிகள் |
2 | 2007 | குழு நிலை (1999, 2007) | 13 | அ |
ஐக்கிய அரபு அமீரகம் | 1 | 1996 | குழு நிலை (1996) | 14 | ஆ |
- ↑ முழு உறுப்பினர்களின் தரவரிசை: திசம்பர் 31, 2012ஆம் ஆண்டு பதுஅ ஒ.ப.து வெற்றியாளர் தரவரிசையை அடிப்படையாகக் கொண்டது.
தயார்ப்படுத்தல்
தொகுஉள்ளூர் ஏற்பாடுக் குழு
தொகு2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தின் தயார்ப்படுத்தலில் இறுதி வடிவம் தரப்பட்ட ஒருங்கிணைப்புக் குழு பின்வருமாறு; தலைமை நிர்வாக அதிகாரியாக ஜோன் ஹார்டன் (John Harnden) தெரிவு செய்யப்பட்டார்.[11] ஜேம்ஸ் ஸ்ரோங் (James Strong) கூட்டத் தலைவராகவும்[12], ரல்ப் வாட்டேர்ஸ் (Ralph Waters) பிரதிக் கூட்டத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.[13]
நிகழிடங்கள்
தொகுசிட்னி | மெல்பேர்ண் | அடிலெயிட் | பிரிஸ்பேன் | பேர்த் |
---|---|---|---|---|
சிட்னி கிரிக்கெட் மைதானம் | மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம் | அடிலெய்டு ஓவல் | தி காபா | வாகா மைதானம் |
இருக்கைகள்: 48,000 (மேம்படுத்தப்பட்டது) | இருக்கைகள்: 100,024 | இருக்கைகள்: 53,500 (மேம்படுத்தப்பட்டது) | இருக்கைகள்: 42,000 | இருக்கைகள்: 24,500 |
ஹோபார்ட் | கான்பரா | |||
பெல்லரைவு ஓவல் | மனுக்கா ஓவல் | |||
இருக்கைகள்: 20,000 (மேம்படுத்தப்பட்டது) | இருக்கைகள்: 13,550 | |||
ஆக்லன்ட் | கிறைஸ்ட்சேர்ச் | |||
ஈடன் பார்க் | ஏக்ளி ஓவல் | |||
இருக்கைகள்: 46,000 | இருக்கைகள்: 20,000 | |||
ஆமில்டன் | நேப்பியர் | வெலிங்டன், நியூசிலாந்து | நெல்சன் | துனெடின் |
செடான் பூங்கா | மக்ளியன் பூங்கா | வெல்லிங்டன் பிராந்திய விளையாட்டரங்கம் | சாக்சுட்டன் ஓவல் | பல்கலைக்கழக ஓவல் |
இருக்கைகள்: 12,000 | இருக்கைகள்: 20,000 | இருக்கைகள்: 33,000 | இருக்கைகள்: 5,000 | இருக்கைகள்: 6,000 |
மூலம்:[14]
நடுவர்கள்
தொகுபன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் நடுவர்களைத் தெரிவு செய்யும் குழு, இவ்வுலகக்கிண்ணப் போட்டிகளில் கடமையாற்றுவதற்குப் பின்வரும் 20 நடுவர்களைத் தெரிவுசெய்துள்ளது.
|
|
|
பரிசுத்தொகை
தொகுஇந்த உலகக்கிண்ணப் போட்டிகளுக்காக பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை 10 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. இது கடந்த உலகக்கிண்ணப் போட்டிகளுக்கான பரிசுத்தொகையை விட 20% அதிகமாகும். இப்பரிசுத்தொகையானது அணிகளின் பெறுபேற்றிற்கமைய பின்வரும் வகையில் பகிர்ந்தளிக்கப்படும்[15]:
நிலை | பரிசுத்தொகை (US$) | மொத்தம் |
---|---|---|
வாகையாளர் | $3,975,000 | $3,975,000 |
இரண்டாமிடம் | $1,750,000 | $1,750,000 |
அரையிறுதியில் தோற்றோர் | $600,000 | $1,200,000 |
காலிறுதியில் தோற்றோர் | $300,000 | $1,200,000 |
குழுநிலையில் வெற்றி | $45,000 | $1,890,000 |
குழுநிலையுடன் வெளியேற்றம் | $35,000 | $210,000 |
மொத்தம் | $10,225,000 |
இவ்வகையில், ஓர் அணி அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்று வாகை சூடுமாயின் மொத்தப் பரிசுத்தொகையாக 4,245,000 டொலர்களையும் அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியுற்று குழு நிலையுடன் வெளியேறுமாயின் 35,000 அமெரிக்க டொலர்களையும் பரிசாகப் பெறும்.
குறியீடுகள்
தொகுநற்பேறு சின்னம்
தொகுஅதிகாரபூர்வ பாடல்
தொகுஊடகங்கள்
தொகு- விஜய் தொலைக்காட்சி தமிழ் வர்ணனையுடன் நேரலையாக ஒளிபரப்பியது. ஸ்டார் தொலைக்காட்சி அமைப்பின் ஓர் அங்கமாக விஜய் தொலைக்காட்சி இருப்பதால், அதே காட்சிகள் இடம்பெற்றன; விளையாட்டரங்கத்தில் எழும் ஒலிகளுடன், தமிழ் வர்ணனை ஒருங்கிணைக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டது.
அணிகளின் வீரர்கள்
தொகுஇச்சுற்றுத்தொடருக்காக 15 பேர் கொண்ட அணி ஒன்றை ஒவ்வொரு நாடுகளும் பட்டியலிட்டு சனவரி 07 2015 க்கு முன் தருமாறு கோரப்பட்டது.[16] அதன் படி, கீழே ஒவ்வொரு நாட்டு அணி வீரர்களின் பட்டியல்தரப்பட்டுள்ளது.
ஆப்கானித்தான் | ஆத்திரேலியா | வங்காளதேசம் | இங்கிலாந்து | நியூசிலாந்து | இசுக்காட்லாந்து | இலங்கை |
---|---|---|---|---|---|---|
|
|
|
|
1பெப்ரவரி 7 அன்று, பயிற்சியின் போது தம்மிக பிரசாத் காயமடைந்ததை அடுத்து,[19] அவருக்குப் பதிலாக துஷ்மந்த சமீரா இலங்கை அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.[20]
2 பெப்ரவரி 25 இல், ஜீவன் மென்டிஸ் காயமடைந்ததை அடுத்து, அவருக்குப் பதிலாக உபுல் தரங்க இலங்கை அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.[21]
பயிற்சி ஆட்டங்கள்
தொகுபதினான்கு, பன்னாட்டு ஒருநாள் போட்டிகள் அல்லாதவை 08 பெப்ரவரி தொடக்கம் 13 பெப்ரவரி வரை நிகழ்த்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.[22]
எ
|
||
அஜின்கியா ரகானே 66 (52)
பாட் கம்மின்சு 3/30 (6 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலிய அணி முதலில் துடுப்பாடியது.
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் களத்தடுப்பாடியது.
- மழையினால் தென்னாபிரிக்காவிற்கு இலக்கு 188 ஆகவும் நிறைவுகள் 25 ஆகவும் குறைக்கப்பட்டது.
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாடியது.
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்திய அணி முதலில் துடுப்பாடியது.
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வென்ற வங்காளதேச அணி முதலில் துடுப்பாடியது.
எ
|
||
மாட் மாச்சன் 103 (108)
மாக்சு சொரென்சென் 3/55 (10 நிறைவுகள்) |
பவுல் ஸ்டேர்லிங் 37 (44)
அலசுடயர் எனான்சு 4/17 (5 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற ஸ்கொட்லாந்து அணி முதலில் துடுப்பாடியது.
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாடியது.
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாடியது.
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடியது.
எ
|
||
மைக்கல் கிளார்க் 64 (61)
கிருஷ்ணா சந்திரன் 3/50 (9 நிறைவுகள்) |
சுவப்னில் பட்டீல் 31 (45)
சேவியர் டொஹர்ட்டி 2/3 (1.1 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலிய அணி முதலில் துடுப்பாடியது.
எ
|
||
ஜோ ரூட் 85 (89)
யாசிர் சா 3/45 (10 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாடியது.
எ
|
||
தினேசு ராம்தின் 88 (86)
அலசுடயர் எவான்சு 3/63 (10 நிறைவுகள்) |
கைல் கோட்சர் 96 (106)
ஆன்ட்ரே ரசல் 2/32 (8 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்திய அணி முதலில் துடுப்பாடியது.
எ
|
||
சௌம்யா சார்க்கர் 45 (51)
மாக்சு சொரென்சென் 3/31 (9.2 நிறைவுகள்) |
ஆன்ட்ரூ பால்பர்னி 63* (79)
தைசுல் இசுலாம் 2/29 (8 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பாடியது.
எ
|
||
ஷமீயுல்லாஹ் சின்வாரி 58 (80)
அம்ஜத் ஜாவெத் 4/39 (10 நிறைவுகள்) |
குராம் கான் 86 (105)
அப்தாப் ஆலம் 3/43 (6.2 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற ஆப்கானித்தான் அணி முதலில் களத்தடுப்பாடியது.
போட்டிகள்
தொகு42 பிரிவு ஆட்டங்கள் ஆடப்பட்டு அவற்றுள் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் வகிக்கும் நான்கு அணிகளும் காலிறுதிக்குத் தெரிவாகும்.
சுற்று ஆட்டம்
தொகுஒவ்வொரு பிரிவிலும் ஆகக்கூடிய புள்ளிகள் பெற்ற நான்கு அணிகள் காலிறுதிப் போட்டிக்குத் தெரிவாயின. (பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளன).
பிரிவு அட்டவணைகளில் வண்ணங்களுக்கான விளக்கம் | |
---|---|
முதல் 4 அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெற்றன. | |
வெளியேற்றப்பட்ட அணிகள் |
பிரிவு அ
தொகுஎ
|
||
- நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடியது.
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பாடியது.
- ஸ்டீவன் ஃபின் அடுத்தடுத்த மூன்று பந்து-வீச்சுகளில் பிராட் ஹாடின், கிளென் மாக்சுவெல், மிட்செல் ஜோன்சன் ஆகியோரை வீழ்த்தினார்.[23]
- ஜேம்ஸ் டெய்லர் lbw மூலம் ஆட்டம் இழந்ததாக அறிவிக்கப்பட்டு மூன்றாம் நடுவர் டெய்லர் ஆட்டமிழக்கவில்லை என அறிவிக்கப்பட்ட பின்னர், உடனேயே ஜேம்ஸ் அண்டர்சன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்ததாக இலங்கை நடுவரால் அறிவிக்கப்பட்டு ஆட்டம் முடிவுக்கு வந்தது. இலங்கை நடுவரின் இத்தீர்ப்பை ஐசிசி பின்னர் மீளாய்வு செய்ததில், ஆன்டர்சனின் ஆட்ட இழப்புக்குக் காரணமான பந்து ஓர் "இறந்த பந்து" என அறிவித்திருக்க வேண்டும் எனவும், இதனால் ஆன்டர்சன் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டது தவறான முடிவு என்றும் கூறியுள்ளது.[24]
எ
|
||
மாட் மாச்சன் 56 (79)
டேனியல் வெட்டோரி 3/24 (8.2 நிறைவுகள்) |
கேன் வில்லியம்சன் 38 (45)
ஜான் டேவி 3/40 (7 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இசுக்காட்லாந்தின் நான்கு வீரர்கள் தாம் சந்தித்த முதலாவது பந்திலேயே ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். உலகக் கிண்னப் போட்டியில் இது முதலாவது தடவையாகும்.[25] இசுக்காட்லாந்தின் ஐந்து வீரர்கள் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தது இசுக்காட்லாந்தின் வரலாற்றில் முதல் முறையாகும்.[26]
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வங்காளதேசம் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- பந்துவீச்சில் டிம் சௌத்தி (நியூ) உலகக்கிண்ண வரலாற்றில் மூன்றாவதாகவும், நியூசிலாந்தின் ஒருநாள் பன்னாட்டுப் போட்டி வரலாற்றில் முதலாவதாகவும் உள்ளார்.[27]
- பிரண்டன் மெக்கல்லம் (நியூ) உலகக்கிண்ண வரலாற்றில் அதிவிரைவான ஐம்பது ஓட்டங்களைப் (18 பந்துகள்) பெற்றார். இது ஒருநாள் துடுப்பாட்ட வரலாற்றில் மூன்றாவதும், நியூசிலாந்தின் அதிவிரைவான 50 ஓட்டங்களும் ஆகும்.[27]
எ
|
||
- மழை காரணமாக பந்து எதுவும் வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.
- ஆத்திரேலியா, வங்காளதேசம் இரண்டும் ஒரு புள்ளியைப் பெற்றன.[28]
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இலங்கையின் இரண்டு ஆரம்ப ஆட்டக்காரர்களும் (திரிமான்ன, தில்சான்) தாம் சந்தித்த முதலாவது பந்திலேயே ஓட்டங்கள் எதுவு எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.[29]
- ஹமீட் ஹசன் 50 ஒருநாள் மட்டையாளர்களை வீழ்த்திய முதலாவது ஆப்கானிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.[29]
எ
|
||
கைல் கோட்சர் 71 (84)
ஸ்டீவன் ஃபின் 3/26 (9 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்காட்லாந்து முதலில் களத்தடுப்பாடியது.
எ
|
||
ஷமீயுல்லாஹ் சின்வாரி 96 (147)
ரிச்சி பெரிங்டன் 4/40 (10 நிறைவுகள்) |
மாட் மாச்சன் 31 (28)
ஷபூர் சத்ரான் 4/36 (10 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் களத்தடுப்பாடியது.
எ
|
||
சபீர் ரகுமான் 53 (62)
லசித் மாலிங்க 3/35 (9 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடியது.
- திலகரத்ன டில்சான், குமார் சங்கக்கார இருவரும் இணைந்து எடுத்த 210* ஓட்டங்கள் ஒருநாள் போட்டியில் இலங்கையின் இரண்டாவது விக்கெட்டுக்கான அதியுயர் ஓட்டங்களாகும்.[30]
- தில்சானின் 161* ஓட்டங்கள் "ஆறு" ஓட்டங்கள் எதுவும் அடிக்காமல் ஒரு வீரர் எடுத்த அதியுயர் ஒருநாள் சாதனை ஆகும்.[31]
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடியது.
- உலகக் கிண்ணப் போட்டி ஒன்றில் ஆத்திரேலியா எடுத்த மிகக்குறைந்த ஓட்டங்கள் (151) இதுவாகும்.
- இவ்வாட்ட முடிவை அடுத்து நியூசிலாந்து அணி காலிறுதிக்குத் தகுதி பெற்றது..
எ
|
||
எ
|
||
எ
|
||
கைல் கோட்சர் 156 (134)
தஸ்கின் அகமது 3/43 (7 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடியது.
- இப்போட்டியின் முடிவுகளை அடுத்து இசுக்கொட்லாந்து காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பினை இழந்தது.
எ
|
||
நஜிபுல்லா சத்ரான் 56 (56)
டேனியல் வெட்டோரி 4/18 (10 நிறைவுகள்) |
மார்ட்டின் கப்தில் 57 (76)
முகம்மது நாபி 1/39 (7.1 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடியது.
- இப்போட்டியின் முடிவுகளை அடுத்து ஆப்கானித்தான் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பினை இழந்தது.
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடியது.
- குமார் சங்கக்கார அடுத்தடுத்த மூன்று உலகக்கோப்பைப் போட்டிகளில் நூறுகள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனைப் படைத்தார். சங்கக்கார ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 14,000 ஓட்டங்களைக் கடந்தார்.
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடியது.
- இப்போட்டியின் முடிவுகளை அடுத்து இங்கிலாந்து காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பினை இழந்தது.
- இப்போட்டியின் முடிவுகளை அடுத்து வங்காளதேசமும், இலங்கையும் காலிறுதிக்குத் தகுதி பெற்றன.
எ
|
||
பிரெடி கோல்மேன் 70 (74)
நுவான் குலசேகர 3/20 (7 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடியது.
- குமார் சங்கக்கார 4வது அடுத்தடுத்த ஒருநாள் சதத்தை அடித்தார்.
- அஞ்செலோ மத்தியூஸ் இலங்கையின் அதிவேகமான உலகக்கோப்பை ஐம்பதை அடித்தார்.
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடியது.
- மகுமுதுல்லா ரியாத் உலகக்கிண்ணப் போட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு நூறுகள் அடித்த முதலாவது வங்காளதேச வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
எ
|
||
இயன் பெல் 52* (56)
அமீத் அசன் 1/17 (5 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடியது.
- மழை காரணமாக ஆப்கானித்தானின் ஆட்டம் 36.2 நிறைவுகளில் நிறுத்தப்பட்டது. இங்கிலாந்துக்கான வெற்றி இலக்கு 25 நிறைவுகளில் 101 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
எ
|
||
மாட் மச்சன் 40 (35)
மிட்செல் ஸ்டார்க் 4/14 (4.4 நிறைவுகள்) |
மைக்கல் கிளார்க் 47 (47)
ராபர்ட் டெய்லர் 1/29 (5 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடியது.
பிரிவு ஆ
தொகுஅணி | வி | வெ | தோ | ச | முஇ | நிஓவி | புள்ளி |
---|---|---|---|---|---|---|---|
இந்தியா | 6 | 6 | 0 | 0 | 0 | +1.827 | 12 |
தென்னாப்பிரிக்கா | 6 | 4 | 2 | 0 | 0 | +1.707 | 8 |
பாக்கித்தான் | 6 | 4 | 2 | 0 | 0 | −0.085 | 8 |
மேற்கிந்தியத் தீவுகள் | 6 | 3 | 3 | 0 | 0 | −0.053 | 6 |
அயர்லாந்து | 6 | 3 | 3 | 0 | 0 | −0.933 | 6 |
சிம்பாப்வே | 6 | 1 | 5 | 0 | 0 | −0.527 | 2 |
ஐக்கிய அரபு அமீரகம் | 6 | 0 | 6 | 0 | 0 | −2.032 | 0 |
எ
|
||
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாடியது.
எ
|
||
லென்டில் சிம்மன்சு 102 (84)
ஜியார்ஜ் டோக்ரெல் 3/50 (10 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பாடியது.
எ
|
||
சாயிமான் அன்வர் 67 (50)
டென்டை சத்தாரா 3/42 (10 நிறைவுகள்) |
- சிம்பாப்வே அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பாடியது.
- ஐக்கிய அரபு அமீரகம் தங்கள் வரலாற்றிலேயே மிகக் கூடுதலான ஒருநாள் துடுப்பாட்ட ஓட்டங்களை எடுத்தது.
எ
|
||
தினேசு ராம்தின் 51 (43)
ஹரிசு சொகைல் 2/62 (9 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் அணி முதலில் களத்தடுப்பாடியது.
- ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் பாக்கித்தானுக்கு எதிரான மேற்கிந்தியத் தீவுகளின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பாடியது.
- உலகக்கிண்ணப் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இந்தியாவின் முதல் வெற்றி இதுவாகும்.
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் துடுப்பாடியது.
- மழை காரணமாக சிம்பாப்வே அணியில் இலக்கு 48 ஓவர்களுக்கு 363 ஆகக் குறைக்கப்பட்டது.
- ஒருநாள் போட்டியில் கிறிஸ் கெயில் 9,000 ஓட்டங்களைக் கடந்தார். மேற்கிந்திய அணியில் பிறயன் லாறாவிற்கு அடுத்ததாக இவர் இச்சாதனையைப் படைத்தார்.[35] அத்துடன் உலகக்கிண்னப் போட்டி ஒன்றில் இரட்டை நூறு அடித்த முதலாவது வீரர் ஆனார்.[36]
எ
|
||
சைமான் அன்வர் 106 (83)
பவுல் ஸ்டேர்லிங் 2/27 (10 நிறைவுகள்) |
கேரி வில்சன் 80 (69)
அம்ஜத் ஜாவெத் 3/60 (10 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- சைமான் அன்வர் உலகக்கிண்ணப் போட்டி ஒன்றில் நூறு அடித்த முதலாவது அமீரக வீரர் ஆனார்.[37]
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடியது.
- ஏ பி டி வில்லியர்ஸ் (தென்) ஒருநாள் போட்டி ஒன்றில் அதிவிரைவாக 150 ஓட்டங்களைப் (64 பந்துகளில்) பெற்றார்.[38]
எ
|
||
சைமான் அன்வர் 35 (49)
ரவிச்சந்திரன் அசுவின் 4/25 (10 நிறைவுகள்) |
ரோகித் சர்மா 57* (55)
முகமது நவீட் 1/35 (5 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அமீரகம் முதலில் துடுப்பாடியது.
எ
|
||
மிஸ்பா-உல்-ஹக் 73 (121)
தென்டாய் சட்டாரா 3/35 (10 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடியது.
எ
|
||
அசீம் ஆம்லா 159 (128)
ஆன்ட்ரூ மெக்பிரைன் 2/63 (10 நிறைவுகள்) |
ஆன்ட்ரூ பால்பெர்னி 58 (71)
கைல் அபொட் 4/21 (8 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடியது.
- தென்னாப்பிரிக்கா இரண்டு அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகளில் 400இற்கும் அதிகமான ஓட்டங்களை எடுத்த முதல் அணியாகும்.
எ
|
||
அகமது செசாத் 93 (105)
மஞ்சுளா குருகே 4/56 (8 நிறைவுகள்) |
சைமான் அன்வர் 62 (88)
சாகித் அஃபிரிடி 2/35 (10 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அமீரக அணி முதலில் களத்தடுப்பாடியது.
எ
|
||
எ
|
||
ஏ பி டி வில்லியர்ஸ் 77 (58)
ரகாத் அலி 3/40 (8 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடியது.
- மழை காரணமாக ஒவ்வோர் அணிக்கும் 47 நிறைவுகள் கொடுக்கப்பட்டன. தென்னாப்பிரிக்காவின் வெற்றி இலக்கு 232 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
எ
|
||
எட்மன் ஜோய்ஸ் 112 (103)
தெண்டாய் சட்டாரா 3/61 (10 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பாடியது.
- இப்போட்டியின் முடிவுகளை அடுத்து சிம்பாப்வே, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியன காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பினை இழந்தன.
எ
|
||
ஷிகர் தவான் 100 (85)
ஸ்டுவர்ட் தொம்சன் 2/45 (6 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து முதலில் துடுப்பாடியது.
எ
|
||
ஏ பி டி வில்லியர்ஸ் 99 (82)
முகம்மது நவீத் 3/63 (10 நிறைவுகள்) |
சுவப்னில் பட்டீல் 57* (100)
ஏ பி டி வில்லியர்ஸ் 2/15 (3 ஒவர்கள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அமீரக அணி முதலில் களத்தடுப்பாடியது.
- இவ்வாட்ட முடிவை அடுத்து தென்னாப்பிரிக்க அணி காலிறுதிக்குத் தகுதி பெற்றது.
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடியது.
- சுரேஷ் ரைனா, மகேந்திரசிங் தோனி இருவரும் இணைந்து எடுத்த 196 ஓட்டங்கள் உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்தியாவின் 5-ஆவது இழப்பிற்கான அதிகூடிய ஓட்டங்கள் ஆகும்.
எ
|
||
நசீர் அசீசு 60 (86)
ஜேசன் ஹோல்டர் 4/27 (10 நிறைவுகள்) |
ஜோன்சன் சார்ல்சு 55 (40)
அம்ஜத் ஜாவெட் 2/29 (8 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடியது.
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து முதலில் துடுப்பாடியது.
- இவ்வாட்ட முடிவை அடுத்து அயர்லாந்து காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பினை இழந்தது.
- இவ்வாட்ட முடிவை அடுத்து மேற்கிந்தியத் தீவுகள், பாக்கித்தான் அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெற்றன.
வெளியேறும் நிலை
தொகுகாலிறுதிகள் | அரையிறுதிகள் | இறுதி | ||||||||||||
அ3 | இலங்கை | 133 | ||||||||||||
ஆ2 | தென்னாப்பிரிக்கா | 134/1 | ||||||||||||
தென்னாப்பிரிக்கா | 281/5 | |||||||||||||
நியூசிலாந்து | 299/6 | |||||||||||||
அ1 | நியூசிலாந்து | 393/6 | ||||||||||||
ஆ4 | மேற்கிந்தியத் தீவுகள் | 250 | ||||||||||||
நியூசிலாந்து | 183 | |||||||||||||
ஆத்திரேலியா | 186/3 | |||||||||||||
ஆ3 | பாக்கித்தான் | 213 | ||||||||||||
அ2 | ஆத்திரேலியா | 216/4 | ||||||||||||
ஆத்திரேலியா | 328/7 | |||||||||||||
இந்தியா | 233 | |||||||||||||
ஆ1 | இந்தியா | 302/6 | ||||||||||||
அ4 | வங்காளதேசம் | 193 | ||||||||||||
காலிறுதி
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
- ஜே பி டுமினி (தென்) அடுத்தடுத்த மூன்று பந்துகளில் (இரண்டு நிறைவுகள்) அஞ்செலோ மத்தியூஸ், நுவான் குலசேகர, தரிந்து கௌசல் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார்.[41]
- குமார் சங்கக்காரவுக்கு இது கடைசி ஒரு-நாள் போட்டியும், மகேல ஜயவர்தனவிற்கு இது கடைசிப் பன்னாட்டுப் போட்டியும் ஆகும்.[42][43]
- உலகக்கிண்ண வெளியேறும் நிலைப் போட்டிகளில் இதுவே மிகவும் குறுகிய நேரத்தில் விளையாடப்பட்டது.[44]
- உலகக்கிண்ணப் போட்டிகளில் முதல் தடவையாக தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.[45]
எ
|
||
நசீர் ஒசைன் 35 (34)
உமேஸ் யாதவ் 4/31 (9 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடியது.
- மகேந்திரசிங் தோனி தலைவராக விளையாடி வெற்றி பெற்ற 100வது ஒருநாள் போட்டி இதுவாகும்.[46]
எ
|
||
ஹரிஸ் சொகைல் 41 (57)
ஜோசு ஆசில்வுட் 4/35 (10 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடியது.
- சாகித் அஃபிரிடி, மிஸ்பா-உல்-ஹக் ஆகியோர் விளையாடிய கடைசி ஒரு-நாள் ஆட்டம் இதுவாகும்.[47]
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடியது.
- ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதலாவது நியூசிலாந்து வீரர் என்ற சாதனையையும், உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற முதலாவது மட்டையாளர் என்ற சாதனையையும் மார்ட்டின் கப்தில் நிகழ்த்தினார்.[48]
அரையிறுதி
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடியது.
- மழை காரணமாக ஆட்டம் 43 ஓவர்களுக்குக் குறைக்கப்பட்டது. நியூசிலாந்தின் வெற்றி இலக்கு 298 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
- நியூசிலாந்து அணி முதல் முறையாக உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.[49]
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடியது.
- ஆத்திரேலியா 7வது தடவையாக உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.
இறுதி
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடியது.
- ஆத்திரேலியா ஐந்தாவது தடவையாக உலகக்கிண்ணத்தை வென்றது.[50][51]
- மைக்கல் கிளார்க் (ஆசி) ஆடும் கடைசி ஒருநாள் போட்டி இதுவாகும்.[52]
- 93.013 பார்வையாளர்கள் ஆத்திரேலிய துடுப்பாட்ட வரலாற்றில் அதிகூடியது ஆகும்.[53]
புள்ளிவிவர சிறப்புக் கூறுகள்
தொகுஅதிக ஓட்டங்கள்
தொகுஆட்ட வீரர் | அணி | ஆட். | இன்னிங்சு | ஓட்டங்கள் | சரா | ஓ.வி | கூ.ஓ | 100 | 50 | 4கள் | 6கள் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மார்ட்டின் கப்டில் | நியூசிலாந்து | 9 | 9 | 547 | 68.37 | 104.58 | 237* | 2 | 1 | 59 | 16 |
குமார் சங்கக்கார | இலங்கை | 7 | 7 | 541 | 108.20 | 105.87 | 124 | 4 | 0 | 57 | 7 |
ஏ பி டி வில்லியர்ஸ் | தென்னாப்பிரிக்கா | 8 | 7 | 482 | 96.40 | 144.31 | 162* | 1 | 3 | 43 | 21 |
பிரெண்டன் டெய்லர் | சிம்பாப்வே | 6 | 6 | 433 | 72.16 | 106.91 | 138 | 2 | 1 | 43 | 12 |
ஷிகர் தவான் | இந்தியா | 8 | 8 | 412 | 51.50 | 91.75 | 137 | 2 | 1 | 48 | 9 |
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்டது: 29 மார்ச் 2015[54] |
அதிக இலக்குகள்
தொகுஆட்டவீரர் | அணி | ஆட். | இன்னிங்சு | விக். | சரா. | சிக். | சி.ஆ.ப | அ.வி |
---|---|---|---|---|---|---|---|---|
மிட்செல் ஸ்டார்க் | ஆத்திரேலியா | 8 | 8 | 22 | 10.18 | 3.50 | 6/28 | 17.40 |
டிரென்ட் போல்ட் | நியூசிலாந்து | 9 | 9 | 22 | 16.86 | 4.36 | 5/27 | 23.10 |
உமேஸ் யாதவ் | இந்தியா | 8 | 8 | 18 | 17.83 | 4.98 | 4/31 | 21.40 |
முகம்மது சமி | இந்தியா | 7 | 7 | 17 | 17.29 | 4.81 | 4/35 | 21.50 |
மோர்னி மோர்க்கல் | தென்னாப்பிரிக்கா | 8 | 8 | 17 | 17.58 | 4.38 | 3/34 | 24.00 |
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்டது: 29 மார்ச் 2015[55] |
ஒரு-நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவோர்
தொகு2015 உலகக்கிண்ணப் போட்டிகளின் பின்னர் பின்வருவோர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்:
மேற்கோள்கள்
தொகு- ↑ Ugra, Sharda (28 June 2011). "ICC annual conference: Associates included in 2015 World Cup". ESPNcricinfo (ESPN EMEA). http://www.espncricinfo.com/ci-icc/content/story/521049.html. பார்த்த நாள்: 29 June 2011.
- ↑ "ICC Cricket World Cup 2015 launched: India and Pakistan grouped together, face off on February 15". ndtv.com. Archived from the original on 2013-08-04. பார்க்கப்பட்ட நாள் 2015-02-05.
- ↑ "Boards 'disappointed' with 2011 World Cup snub". கிரிக்கின்ஃபோ. 30 ஏப்ரல் 2006. http://content-uk.cricinfo.com/ci/content/story/245809.html.
- ↑ "Asia to host 2011 World Cup". கிரிக்கின்ஃபோ. 30 ஏப்ரல் 2006. http://content-nz.cricinfo.com/ci/content/current/story/245789.html.
- ↑ "Sachin Tendulkar Named As 2015 Cricket World Cup Ambassador", "Affairscloud", 22 டிசம்பர் 2014.
- ↑ "World Cup 2015: Tickets of India-Pakistan clash sold out in 12 minutes". Archived from the original on 2014-11-12. பார்க்கப்பட்ட நாள் 2015-02-04.
- ↑ "Your invite to Australia's party". cricket.com.au.
- ↑ Nayar, K.R. (29 June 2011). "International Cricket Council approves 14-team cup". Gulf News. http://gulfnews.com/sport/cricket/international-cricket-council-approves-14-team-cup-1.829620. பார்த்த நாள்: 29 June 2011.
- ↑ "OUTCOMES FROM ICC BOARD AND COMMITTEE MEETINGS". ICC. 29 January 2015. Archived from the original on 7 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 29 January 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Scotland Win World Cup Qualifier". Cricket World Media. http://www.cricketworld.com/scotland-win-world-cup-qualifier/36502.htm. பார்த்த நாள்: 17 July 2014.
- ↑ John Harnden announced as ICC Cricket World Cup 2015 CEO[தொடர்பிழந்த இணைப்பு] Website. Retrieved 26 January 2012
- ↑ James Strong announced as ICC Cricket World Cup 2015 Chairman Website. Retrieved 26 January 2012
- ↑ Ralph Waters announced as ICC Cricket World Cup 2015 Deputy Chairman Website. Retrieved 26 January 2012
- ↑ "Grounds". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2015.
- ↑ "ICC raises prize pool for World Cup". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 13 November 2014.
- ↑ "ICC Cricket World Cup 2015 squad lists". BBC. பார்க்கப்பட்ட நாள் 20 December 2014.
- ↑ http://news.vikatan.com/article.php?module=news&aid=37139&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.bbc.com/news/world-asia-30722511
- ↑ "World Cup: India seamer Ishant Sharma ruled out with knee injury". BBC Sport. 7 பெப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 7 பெப்ரவரி 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Dushmantha Chameera to replace Dhammika Prasad at World Cup". Yahoo News. 9 பெப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 9 பெப்ரவரி 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "EVENT TECHNICAL COMMITTEE APPROVES REPLACEMENT IN SRI LANKA'S SQUAD FOR THE ICC CRICKET WORLD CUP 2015". ICC. 25 பெப்ரவரி 2015. Archived from the original on 2015-02-25. பார்க்கப்பட்ட நாள் 25 பெப்ரவரி 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "ICC announces schedule of warm-up matches for ICC Cricket World Cup 2015". ICC-Cricket இம் மூலத்தில் இருந்து 2015-01-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150113125743/http://www.icc-cricket.com/cricket-world-cup/news/2014/media-releases/83297/icc-announces-schedule-of-warm-up-matches-for-icc-cricket-world-cup-2015.
- ↑ "Cricket World Cup 2015: Steven Finn takes hat-trick". பிபிசி. 14 பெப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 14 பெப்ரவரி 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "ICC accepts umpiring error on Anderson run-out". ESPN Cricinfo. 14 பெப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 14 பெப்ரவரி 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Fort Dunedin and golden ducks". ESPNcricinfo (ESPN Sports Media). 14 பெப்ரவரி 2015. http://www.espncricinfo.com/icc-cricket-world-cup-2015/content/story/833427.html. பார்த்த நாள்: 17 பெப்ரவரி 2015.
- ↑ "Records / One-Day Internationals / Team records / Most ducks in an innings". ESPNcricinfo. ESPN Sports Media. பார்க்கப்பட்ட நாள் 17 பெப்ரவரி 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 27.0 27.1 "Southee, McCullum trample England". ESPNcricinfo (ESPN Sports Media). 20 February 2015. http://www.espncricinfo.com/icc-cricket-world-cup-2015/content/story/835003.html. பார்த்த நாள்: 20 February 2015.
- ↑ "Points shared after Gabba washout". ESPNcricinfo (ESPN Sports Media). 21 February 2015. http://www.espncricinfo.com/icc-cricket-world-cup-2015/content/story/835989.html. பார்த்த நாள்: 21 February 2015.
- ↑ 29.0 29.1 "Golden ducks for openers, and Mahela on song". ESPNcricinfo (ESPN Sports Media). 22 February 2015. http://www.espncricinfo.com/icc-cricket-world-cup-2015/content/story/836525.html. பார்த்த நாள்: 22 February 2015.
- ↑ Jayaraman, Shiva. "Sangakkara marks landmark game with fastest ton". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 பெப்ரவரி 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ One-Day Internationals: Batting records
- ↑ "Joe Root scores fourth ODI century during ICC Cricket World Cup 2015 against Sri Lanka in Pool A Match 22 at Wellington". Cricket Century. 1 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 1 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Australia post Cricket World Cup record score v Afghanistan". BBC Sport. 4 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Australia post Cricket World Cup record score in victory over Afghanistan". கார்டியன். 4 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Gayle enters 9000 runs: Records / Leading Run Scorers". ESPNcricinfo (ESPN Sports Media). http://stats.espncricinfo.com/ci/content/records/83548.html. பார்த்த நாள்: 24 பெப்ரவரி 2015.
- ↑ "Gayle becomes first batsman to score double ton in world cup". SportsMirchi.com. http://www.sportsmirchi.com/gayle-becomes-first-batsman-to-score-double-ton-in-world-cup/.
- ↑ "Innings report: Anwar century boosts UAE to 278". CricBuzz. 25 பெப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 25 பெப்ரவரி 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "De Villiers 162* off 66, WI 151 all out". ESPNcricinfo. ESPN Sports Media. பார்க்கப்பட்ட நாள் 27 பெப்ரவரி 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Dhoni, bowlers extend World Cup streak". ESPNcricinfo (ESPN Sports Media). 6 மார்ச் 2015. http://www.espncricinfo.com/icc-cricket-world-cup-2015/content/story/843961.html. பார்த்த நாள்: 6 மார்ச் 2015.
- ↑ "India defeat West Indies to reach the Cricket World Cup quarter-finals". The Guardian. 6 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 6 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "JP Duminy Becomes First South African to Claim World Cup Hat-Trick". NDTV. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 March 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "World Cup 2015: Jayawardene, Sangakkara bid adieu to ODI cricket". The Times of India. 18 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 18 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Cricket World Cup 2015: South Africa ease into semi-finals". BBC Sport. 18 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 18 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "SA v SL (Scorecard and ball-by-ball details)". ESPN. பார்க்கப்பட்ட நாள் 18 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "South Africa beat Sri Lanka for their first-ever World Cup knockout win". NDTV. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 18 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "India beat Bangladesh to reach Cricket World Cup semi-finals". BBC Sport. 19 March 2015. பார்க்கப்பட்ட நாள் 19 March 2015.
- ↑ "Smith, Hazlewood book semi-final berth". ESPN Cricinfo. 20 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 20 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ Guptill's 237 drives New Zealand into semi-final, கிரிக்கின்ஃபோ, மார்ச் 21, 2015
- ↑ "New Zealand beat South Africa by four wickets to reach first ever World Cup final". stuff.co.nz. 24 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 24 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Cricket World Cup 2015: Australia crush New Zealand in final". BBC Sport. 29 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Majestic Australia win fifth World Cup". ESPN Cricinfo. 29 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ 52.0 52.1 "Smith, Hazlewood book semi-final berth". ESPNcricinfo (ESPN (Sports Media)). 28 மார்ச் 2015. http://www.espncricinfo.com/australia/content/story/856431.html. பார்த்த நாள்: 28 மார்ச் 2015.
- ↑ "Record crowd for World Cup final". Cricket.com.au. 29 மார்ச் 2015. http://www.cricket.com.au/news/world-cup-final-sets-new-record-crowd-for-australia-odi-melbourne-cricket-ground/2015-03-29. பார்த்த நாள்: 29 மார்ச் 2015.
- ↑ "Records / ICC Cricket World Cup, 2014/15 / Most runs". ESPNcricinfo. ESPN Sports Media. பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Records / ICC Cricket World Cup, 2014/15 / Most wickets". ESPNcricinfo. ESPN Sports Media. பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 56.0 56.1 "Smith, Hazlewood book semi-final berth". ESPNcricinfo (ESPN Sports Media). 20 மார்ச் 2015. http://www.espncricinfo.com/icc-cricket-world-cup-2015/content/story/852819.html. பார்த்த நாள்: 20 மார்ச் 2015.
- ↑ 57.0 57.1 "World Cup 2015: Jayawardene, Sangakkara bid adieu to ODI cricket". The Times of India. 18 மார்ச் 2015. http://timesofindia.indiatimes.com/sports/icc-world-cup-2015/top-stories/World-Cup-2015-Jayawardene-Sangakkara-bid-adieu-to-ODI-cricket/articleshow/46609368.cms. பார்த்த நாள்: 18 மார்ச் 2015.
- ↑ 58.0 58.1 "Cricket World Cup 2015: South Africa ease into semi-finals". BBC Sport (British Broadcasting Corporation). 18 மார்ச் 2015. http://www.bbc.co.uk/sport/0/cricket/31937482. பார்த்த நாள்: 18 மார்ச் 2015.
- ↑ "Khurram Khan expecting to retire from UAE duty soon". Zawya. 19 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Family Requirements Prompted me to Retire: Zimababwe's Brendan Taylor". NDTV Sports. 13 மார்ச் 2015. Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)