முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஜான் பிரான்ஸ்சிஸ் மூனி: (John Francis Mooney, பிறப்பு: பெப்ரவரி 10, 1982), அயர்லாந்து அணியின் அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். இவர் இடதுகை துடுப்பாளரும், வலதுகை மிதவேக பந்துவீச்சுசாளருமாவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.

ஜான் மூனி
Flag of Ireland.svg அயர்லாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஜான் பிரான்ஸ்சிஸ் மூனி
பிறப்பு 10 பெப்ரவரி 1982 (1982-02-10) (அகவை 37)
டுப்ளின், அயர்லாந்து
வகை சகலதுறை
துடுப்பாட்ட நடை இடதுகை
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகம்
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 8) சூன் 13, 2006: எ இங்கிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி செப்டம்பர் 30, 2010:  எ சிம்பாப்வே
முதல் இ20ப போட்டி (cap 13) சூன் 8, 2009: எ வங்காளதேசம்
கடைசி இ20ப போட்டி மே 4, 2010:  எ இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நாமுதல்ஏ-தரT20I
ஆட்டங்கள் 29 6 51 13
ஓட்டங்கள் 550 289 812 140
துடுப்பாட்ட சராசரி 32.35 48.16 23.20 17.50
100கள்/50கள் 0/2 1/2 0/2 0/0
அதிகூடிய ஓட்டங்கள் 55 107 55 31*
பந்து வீச்சுகள் 540 212 1,189 12
வீழ்த்தல்கள் 14 3 29 0
பந்துவீச்சு சராசரி 34.35 37.33 35.86
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 0 0 0
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 3/79 2/43 4/43
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 11/– 3/– 21/– 7/–

அக்டோபர் 18, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_மூனி&oldid=2217263" இருந்து மீள்விக்கப்பட்டது