துனெடின்

துனெடின் (Dunedin, /dʌˈnd[invalid input: 'ɨ']n/ (About this soundகேட்க) du-NEE-dən)நியூசிலாந்தின் தெற்குத் தீவின் இரண்டாவது மிகப்பெரும் நகரமாகும்; ஒடேகோ வலயத்தின் முதன்மை நகரமாகவும் விளங்குகின்றது.

துனெடின்
Ōtepoti
பெருநகரப் பகுதி
துனெடின் நகரம்
Dunedin skyline.jpeg
துனெடின்-இன் சின்னம்
சின்னம்
Official logo of துனெடின்
Logo
அடைபெயர்(கள்): தெற்கின் எடின்பர்கு[1]
டுன்னருசு (பேச்சு வழக்கு)[2]
நாடு நியூசிலாந்து
வலயம்வார்ப்புரு:நாட்டுத் தகவல் Otago
உள்ளாட்சி அமைப்புதுனெடின் நகர மன்றம்
மாவோரி குடியேற்றம்c. 1300[3]
ஐரோப்பியக் குடியேற்றம்1848
நிறுவப்பட்டது[4]1855
பெயர்ச்சூட்டுடுன் ஐடீயன்எடின்பரோவிற்கான சுகாத்திசு கேலிக்கு பெயர்
தேர்தல் தொகுதிகள்துனெடின் வடக்கு
துனெடின் தெற்கு
அரசு[5]
 • மேயர்டேவ் குல்
 • துணை மேயர்கிறிசு இசுடேனெசு
பரப்பளவு
 • நிலப்பரப்பு3,314 km2 (1,280 sq mi)
 • நகர்ப்புறம்255 km2 (98 sq mi)
மக்கள்தொகை (சூன் 2014 மதிப்பீடு)124,600
 • நகர்ப்புறம்1,16,200
 • நகர்ப்புற அடர்த்தி460/km2 (1,200/sq mi)
இனங்கள்துனெடினைட்டு
நேர வலயம்நியூசி. சீர்தர நேரம் (ஒசநே+12)
 • கோடை (பசேநே)NZDT (ஒசநே+13)
அஞ்சல் குறியீடு9010, 9011, 9012, 9013, 9014, 9016, 9018, 9022, 9023, 9024, 9035, 9076, 9077, 9081, 9082, 9092
தொலைபேசி குறியீடு03
இணையதளம்www.DunedinNZ.com

ஒடேகோ துறைமுகத்தைச் சூழ்ந்துள்ள குன்றுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் இந்த நகரம் அமைந்துள்ளது. இப்பகுதிகள் அணைந்த எரிமலையின் மிச்சங்களால் ஆனவை. இங்கு ஒடேகோ பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

இரட்டை நகரங்கள்தொகு

துனெடின் உலகின் பல நகரங்களுடன் இரட்டை நகரமாக்கப்பட்டுள்ளது. இவற்றில் சில:

மேற்சான்றுகள்தொகு

  1. "Southern style". Stuff.co.nz. 19 March 2009. 15 March 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Supersport's Good Week / Bad Week: An unhappy spectator". The New Zealand Herald. 1 May 2009. 2009-09-18 அன்று பார்க்கப்பட்டது.
  3. Irwin, Geoff; Walrond, Carl (4 March 2009). "When was New Zealand first settled? – The date debate". Te Ara Encyclopedia of New Zealand. 2010-02-14 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Dunedin Town Board". 2005-12-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-01-03 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  5. "Mayor Peter Chin". Dunedin City Council. 2008-10-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-09-06 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளி இணைப்புக்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=துனெடின்&oldid=3216858" இருந்து மீள்விக்கப்பட்டது